Wednesday, April 16, 2025

சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?

உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின் ஏன் ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது இத் திரைப்படம்.

பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா

ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது.

இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !

ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த சமூக வலைத்தளங்களை தடை செய்வது அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது

பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு | வி.இ. குகநாதன்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எதிர்காலத் தலைமுறை நம்மைப் பற்றிப் பெருமைப்படாது.

ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !

ஹிஜாப், ஃபர்தா உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் ஆடைகளுக்கும் இஸ்லாம் மதத்தின் விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே புர்கா உடைகள் இருந்திருக்கின்றன.

தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்

பொருநை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது.

பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?

19-ம் நூற்றாண்டின் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆய்வு, பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது அவர்களின் "வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதற்காக இருந்திருக்க் கூடும்” என்கிறது.

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!

சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்களில் காணப்படும் கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம்.

இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!

இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !

மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்தி, அவற்றை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றன.

பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்

நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !

இலங்கை : ஆன்லைன் கல்விக்கு மலையேறி மரமேறும் பள்ளி மாணவர்கள் !

இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 % மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.

பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்

பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!

நீங்கள் பேசுவதை பதிவு செய்வது, மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்ப்பது, ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அடையாளத்தை எடுத்து அனுப்புவது என அனைத்தையும் செய்ய வல்லது பெகாசஸ்.

அண்மை பதிவுகள்