நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்
படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!
இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!
சந்தர்ப்பவாதிக்கு தத்துவம் மட்டுமல்ல; சுயமரியாதை சூடு சொரணையும் இல்லை என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த மோடி அரசு! | சு.விஜயபாஸ்கர்
மக்களை வாட்டி எடுத்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஊரக வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதற்குப் பதிலாக, கார்ப்பரேட் உலகிற்கு வரிக் குறைப்புகளை அள்ளித் தந்தது மோடி அரசாங்கம்.
திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3 | சு.விஜயபாஸ்கர்
நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.
திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2 | சு.விஜயபாஸ்கர்
பணக்காரர்களை எனது வாடிக்கையாளராக கருதவில்லை மாறாக எனது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும், மற்றும் இவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஏழை மக்களும் பறக்க முடியும் என கனவு காண வேண்டும்.
திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்
உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
மீள்பதிவு : நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!
பதினைந்தாம் ஆண்டில் வினவு: சூறாவளியாய் சுழன்றடிப்போம்! கை கோருங்கள் வாசகர்களே!
வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது. மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.
DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்
ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை.
பொதுக் கொள்கையில் பாலின விளக்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி? | சிந்துஜா
உலகம் முழுவதும், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50%, பொது அலுவலகங்களில் பெண்கள் 22.5% மட்டுமே உள்ளனர்.
பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு
டிவிட்டர் எனும் சமூக வலைத்தளம் இனி பொய்களை பரப்புவோர் கைகளில் செல்லப்போகிறது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த முதலாளிகளுக்கு சாதகமான விடயங்களை இவர்கள் இன்னும் வேகமாக இன்னும் பல போலி கணக்குகள் மூலம் பரப்புவார்கள்.
4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவு ஒரு கண் துடைப்பா? | எஸ்.சிவக்குமார்
பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!
அடக்குமுறையின் புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் || பகத் சிங் || இக்பால் அகமது
நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்? இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் வரலாற்றை படிப்போம்! பாசிஸ்டுகளை வீழ்த்த தயாராவோம் ! | ராஜசங்கீதன்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.
நூல் அறிமுகம் : நேமிசந்த்ரா எழுதிய “யாத் வஷேம்” | தமிழ் இலக்கியா
இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.