ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !
ஹிஜாப், ஃபர்தா உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் ஆடைகளுக்கும் இஸ்லாம் மதத்தின் விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே புர்கா உடைகள் இருந்திருக்கின்றன.
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் “தாலிபான் சிந்தனை” என்று கடந்த ஆகஸ்ட்டில் கொச்சைப்படுத்தி பேசினார். உண்மையில் மாப்பிளா கிளர்ச்சி எத்தகையது?
தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்
பொருநை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது.
பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?
19-ம் நூற்றாண்டின் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆய்வு, பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது அவர்களின் "வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதற்காக இருந்திருக்க் கூடும்” என்கிறது.
ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !
ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான சிறுபான்மையினர் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.
நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!
சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்களில் காணப்படும் கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம்.
அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் : அளவா ? தரமா ? ஊழலா ?
தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி.
இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.
1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்
HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்
ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.
கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !
மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்தி, அவற்றை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றன.
இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?
பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்
நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !
இலங்கை : ஆன்லைன் கல்விக்கு மலையேறி மரமேறும் பள்ளி மாணவர்கள் !
இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 % மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.
பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?
எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்