Wednesday, April 16, 2025

கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

கேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா ?

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது.

கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?

மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள்.

மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் அதன் புரிதல் பற்றிய பிரச்சினை வருகிறது.

எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

Marudhiyan
32
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1

10
இவர்களை சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.

” பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பு ” – புதிய ஜனநாயகம் கேள்வி-பதில்

1
"பார்ப்பனத் தலைமை" என்கிற அவதூறுக்கு எதிராக நாம் அளித்த விளக்கத்துக்கும் கேள்விகளுக்கும், அந்த அவதூறைப் பரப்பிவரும் எந்தத் தரப்பினரிடம் இருந்தும் இதுவரை பதில் வரவில்லை. மாறாக அவதூறைத் தொடர்கின்றனர்.

கருவறை நுழைவு, லஞ்ச ஊழல், தலித் அமைப்புகள் – கேள்வி பதில்

பார்ப்பன- பனியா கும்பலால் தலைமை தாங்கப்படும் இந்து மதவெறி பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது.

மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?

முதலாளிகளின் சொத்துரிமையை விட தனிநபர் சுதந்திரம் முக்கியமானதல்ல. அல்லது முதலாளிகள் தமது வங்கி லாக்கர்களைத்தான் பாதுக்க விரும்புகிறார்களே அன்றி படுக்கை அறையின் பிரைவசியை அல்ல.

தண்ணீர் – கேள்வி பதில் !

தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ?

தகவல் அறியும் கடிதம் – கேள்வி பதில்!

1
எல்லா ஓட்டுக்கட்சி தலைவர்களிடமும் மக்கள் விரோத, சுரண்டல், கொள்ளை தொடர்பான ஏராளமான தகவல்கள் பதுங்கிக் கிடக்கின்றன. இந்த தகவல்களின் முழு சூத்திரதாரிகளான தரகு முதலாளிகளின் முழு நடவடிக்கைகளும் மர்மம் நிறைந்தவை.

ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 – கேள்வி பதில்!

கெயில் எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் ஈழம் தொடர்பான விசயங்களில் ஜெயலலிதா தொடர்ந்து சரியான பாதையில் நடப்பதாக ஒரு பரப்புரை நடக்கிறதே. உண்மையில் இம்மாதிரியான விசயங்களில் ஜெயாவை இயக்கும் அடிப்படை எது?

கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!

ஆன்மீகவாதிகள் சொல்லும் பரவச நிலை, சமாதி நிலை, முக்தி நிலை இன்ன பிற நிலைகளெல்லாம் ஒரு குவார்டரில் எளிதில் 'உண்மை'யாகவே அடையக்கூடியவை

அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் ‘வரலாற்றுத் தவறும்’!

அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவின் ஆட்டம் குளோஸ் என்று எழுதி குதூகலித்த வினவு இப்போது என்ன சொல்லப் போகிறது?

கேரள சி.பி.எம்: அடி, குத்து, கொல்லு! கம்யூனிசம்!!

கொலைகளெல்லாம் சி.பி.எம்முக்கு புதிததல்ல, ஏறக்குறைய 13 காங்கிரஸ் ஊழியர்களை 1980களின் ஆரம்பத்தில் முடித்திருக்கிறோம். என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார் இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சி செயலாளர் எம்.எம்.மணி

அண்மை பதிவுகள்