Wednesday, April 16, 2025

காசாவின் டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்கள் | படக்கட்டுரை

0
டெய்ர் எல்-பாலா மற்றும் கான் யூனிஸ் ஆகியோருக்கான சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் கிரேன்ஜர், "இஸ்ரேல் தொடர்ந்து மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வது மனிதாபிமானமற்றது" என்றார்.

மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை

பிப்ரவரி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை ஒரே நாளில் பாதுகாப்புப் படை கடந்த சனிக்கிழமை (27-03-2021) படுகொலை செய்தது. அதற்கு எதிராகவே இந்தப் போராட்டம்

How to defeat the fascist BJP in the elections? || Booklet...

People’s concern is how to defeat the BJP in the upcoming elections. The democratic forces believe in voting for the “INDIA” alliance. But, for the people to believe the same, what should be done? It is in this question, the answer to “how to defeat BJP in the elections” lies.

இராணுவத்தை எதிர்த்து காஷ்மீர் மாணவிகள் போர் !

5
போராடும் மாணவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் காஷ்மீர் பெண்கள் – இதைப் பார்க்கையில் மெரினா போராட்டத்தின் இறுதி நாளில் சென்னை மீர்ஜாப் பேட்டையில் போலீசோடு மோதிய நியூ – கல்லூரி மாணவர்களுக்கு நீரும் – உணவும் கொடுத்து உதவிய அப்பகுதி இசுலாமியப் பெண்களே நினைவுக்கு வருகிறார்கள்

சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.

Iran’s Anti-Hijab protests: A democratic war!

The anti-hijab protest is a struggle between the religious mob that rules Iran and the democracy-desiring working people of the country. The protests will not cease until the working people win their rights.

The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal...

RSS - Sangh parivars, who killed thousands of Muslims during Gujarat riots, had electoral rolls. Using the electoral rolls, they identified the houses of the muslims and looted, killed and raped them.

காசாவை இருளாக்கும் இசுரேல்

0
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.

புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

0
நாட்டுக்கு சோறுபோடும் நாம் ஏன் சாகவேண்டும். நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவரச தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை.

டெல்லியில் விவசாயி தற்கொலை – கார்ட்டூன்

10
நீரு, நெலம், காத்து, மின்சாரம்... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா... என்ன... மயித்துக்குடா... நீங்க?

மே 25 : நக்சல்பாரி எழுச்சியின் 55-ம் ஆண்டை நினைவுகூருவோம் ! | கருத்துப்படம்

நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி - கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !

1
புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன.

சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "பெரும் ஆபத்தில்" உள்ளனர்.

அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்

ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க ?

தமிழனுங்களோட உயிர் அவ்வளவு சாதாரணமா போயிருச்சு. இப்ப துப்பாக்கி சூட்டுல செத்தவங்க குடும்பம் மட்டுமில்ல, நாங்களும் வெறிபுடுச்சி அலையுறோம், அந்தச் சாவ பாத்து.

அண்மை பதிவுகள்