கருத்துப் படம் : மார்க்சியம் X மதம்
பார்க்காதே - கேட்காதே - பேசாதே என்கிறது கடவுள் நம்பிக்கை ! பார் - கேள் - பேசு என்கிறது மார்க்சியம் !
அமித்ஷா நினைத்தால் கவர்னரும் ஆகலாம் – கண்ணையும் மூடலாம் !
அமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரணம்.
ஆண்டவன் சொல்றான் அதானி செய்றான் – கருத்துப்படம்
ஆஸ்திரேலியா நிலக்கரி டீல் ஓகே ! நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ !
மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்
கடவுளை நம்புவதே ஒழுக்கம் என்கிறது ஆத்திகம் ! மக்களை நம்புவதே ஒழுக்கம் என்கிறது நாத்திகம் !
மோடியின் ரெய்டு – எடப்பாடியின் கைது ! முகிலன் கேலிச்சித்திரங்கள்
மோடியின் வருமான வரி ரெய்டு நடவடிக்கையையும், எடப்பாடியின் பாலா கைது நடவடிக்கையையும் அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள் !
மடியில் வச்சிக்க நீ என்ன மல்லையாவா? – கேலிச்சித்திரம்
பாரத ஸ்டேட் வங்கி நடத்திய படுகொலை ! - மவனே...மடியில் தூக்கிவச்சிக்கிறதுக்கு நீ (விவசாயி) என்ன மல்லையாவாடா?
முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்
கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் தான் மார்க்ஸின் மூலதனத்தில் பொதிந்திருக்கும் உண்மை முதலாளித்துவவாதிகளின் மண்டையில் உரைத்தது! வால்வீதி எழுச்சியின் போது அதனை எண்ணி பயங்கொள்ளச் செய்தது!
9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்
நாகை பேருந்து தொழிலாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டதை மறைத்து...மாட்டிற்காக் கவலைப்படும் தினமலரின் பார்ப்பன வக்கிரம்.
வேட்டு வைத்த மோடி ! – கேலிப்படம் !
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., நீட் - மோடி மக்களுக்கு வைக்கும் விதவிதமான வேட்டுக்கள் !
அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் – கேலிச்சித்திரம்
பா.ஜ.க. அரசால் அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் -உலகச் செய்திகள்
கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ் பார்ப்பன பாசிஸ்டுகளின் தோட்டாக்களுக்கு பலி.
நீட் தேர்வை ஆட்டுவிக்கும் குடுமி – கேலிச்சித்திரம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடையாது என கழுத்தறுத்த பாஜக கும்பல்!
கருத்துக் கணிப்பு : அதிமுக இணைப்பில் முதல் அயோக்கியர் யார் ?
மன்னை மாஃபியாவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் தொன்னை மாபியா நடத்திய ஆட்டம் இது.
ஏர் இந்தியா விமானத்தில் அசைவ உணவுக்கு தடை ! கேலிப்படம்
நம்ம ஃபிளைட்டு வந்துருச்சுடா...அம்பி...
பசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் – கேலிப்படம்
அங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி...