மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்
மோடியில் பாசிச ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை மிதக்கும் பிணங்கள் மூலம் அம்பலப்படுத்துகிறது கங்கை.
கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்
ஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.
இந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்
மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் மக்களை சாகடிக்கும் இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகப்பொரும் தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்
அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.
வேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு - உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.
தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்
இந்தியாவில் பாசிச அபாயம் நெருக்கி வரும் சூழலில் தோழர் லெனின் நமக்கு தேவைப்படுகிறார். தோழர் லெனின் பிறந்த நாளின் 151-வது ஆண்டில் பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம் !!
கொரோனா 2-வது அலை : பேஷாக கையாளும் மோடி || கருத்துப்படம்
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி இருக்கிறார் மோடி. காலையில் பொதுக்கூட்டம் மாலையில் மக்களுக்கு கொரோனா அட்வைஸ் ! இதுதான் பாசிச மோடி !!
கும்பமேளா – கொரோனா வைரசிற்கு எதிரான போரின் அடையாளமாம் || கருத்துப்படம்
உள்நாட்டில் தடுப்புமருந்து தட்டுப்பாடாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார் மோடி ! இரண்டாம் அலை பரவும் வேலையில் கும்பமேளாவுக்கு அனுமதி ! இதுதான் இந்தியா
வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்
வட இந்தியாவின் பெருவாரியான அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கூட வழங்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கொரோனா போன்ற காலகட்டங்கள் தான் இதனை அம்பலப்படுத்துகின்றன.
கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்
கொரோனா இரண்டாம் அலை காலத்தில் உத்திரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா அமோகமாக நடைபெறுகிறது. இதனை அனுமதித்து இருக்கிறது அம்மாநில பாஜக அரசு
பெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்
சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையான ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலைக்கு Grand Western Trunk Road என்று பெயரை மாற்றி தன்னை ஒரு முழுமையான சங்கியாக பிரகடனப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி !
முதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் !
பணம் எங்கிருந்து சுரண்டப்பட்டு எங்கே குவிக்கப்படுகிறது ? உலகம் முழுவதும் உழைக்கும் மக்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுப்பதற்கான கட்டமைப்பே முதலாளித்துவம்
அரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின்
உரிமைகளுக்காகப் போராடி உயிர்கொடுத்த எண்ணற்றப் போராளிகளின்
போர்க்குரல் இது.
உட்ராதீங்க யம்மோவ் .. உட்ராதீங்க யண்ணோவ்...
அரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்
கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி - தன்மானத்தை இழந்து - சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!
பணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்
விளம்பரத்திற்கு பணம் வருகிறதென்றால், பத்திரிகை தர்மம் எல்லாம் குப்பைத் தொட்டியில் தான் வீசப்படும் என்பதற்குத் தாங்களே ஒரு முன்னுதாரணமாக தமிழக பத்திரிகைகள் திகழ்கின்றன