Monday, April 21, 2025

அயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி ! கருத்துப்படம்

“மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும்.” சுப்ரீம் கோர்ட்டின் முடிவு, இந்திய ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பிவிட்டது.

தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம்

கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி! இந்தியைத் திணித்த மோடி! நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி! ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!

ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்

மோடியின் அமெரிக்க பயணத்தை சிலாகித்தும், இம்ரான் கானுக்கு பயத்தில் குளிர் காய்ச்சல் என்பது போல ஜால்ரா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன ஆனால் உண்மை என்ன?

வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்

பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. - யோகி ஆதித்யநாத் ! - ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி ... ''வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல''!

காஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்

இந்திய தேசியத்தின் நிர்வாணத்தில் மலரும் இந்து ராஷ்டிரம் ! இந்து ராஷ்டிர நிர்மானத்தில் மலரும் கார்ப்பரேட்டிசம் !

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் - பசுமை போர்த்திய மலைகளும், வெண்மை போர்த்திய சிகரங்களும் இனி அம்பானி அதானிகளின் லாபப் பசிக்காக சூறையாடப்படும்.

பரம்பரை விஞ்சானி சொல்றத கேட்டுக்குங்கோ | கருத்துப்படம்

மான் கி பாத் மோடி பேச்சு ... கூடங்குளம் அணுக்கழிவு விவகாரம் ... சேலம் கலெக்டர் ரோகினி, சுயமோகி மோடி ... கருத்துப்படங்கள்!

விண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுற்றுலா பயணிகள் செல்ல நாசா அனுமதி! - ஜாலி மூடில் மோடி! செல்போன் பயன்பாட்டினால் கொம்பு முளைக்குமாம். அப்போ மோடிக்கு ?

மீம் போட்டா ஜெயிலு ! பாம் போட்ட பார்லிமெண்ட் ! – கருத்துப்படம்

பாகிஸ்தான் ரசிகரின் விராட் கோலி ஜெர்சி, இந்துக்கள் மீதான பார்ப்பன மாமியின் அக்கறை, இந்துத்துவ கொலைகாரர்கள்..., ஆசிஃபா படுகொலை வழக்கு என அரசியல் கருத்துப் படங்கள் உங்களுக்காக...

தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு

பார்ப்பனர் அல்லாதோருக்கு கல்வியை மறுத்தது மனுநீதி ! இனி அடித்தட்டு சாதியினரும் வர்க்கத்தாரும் ஆரம்பக் கல்வியோடு நிறுத்திக்கொள் என்கிறது புதிய கல்விக் கொள்கை !

மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்

0
பாஜக உறுப்பினர் போல, மோடிக்குச் சேவை ஆற்றும் பணியை செய்துகொண்டிருக்கிறது, இந்திய தேர்தல் ஆணையம். இதனை அம்பலப்படுத்தும் விதமாக கேலிச் சித்திரங்களை தீட்டியிருக்கிறார்கள் ஆர்வலர்கள்

வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! – கேலிச்சித்திரம்

பாஜக திரும்பவும் வந்தால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை ‘வலி’யுறுத்துவார்களாம் ...

நானும் காவலாளிதான் – மோடி | கருத்துப்படம்

நானும் காவலாளிதான் - மோடி. உண்மைதான் அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு ...

தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்

முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்..

#GoBackModi காவிக் கம்பளம் விரிக்க இது மதுரா இல்ல மதுர | கேலிச்சித்திரங்கள்

தெக்கே தலைய வக்காதேள்னு சொன்னா கேக்குறேளா? இப்போ நன்னா வாங்கிக் கட்டிகின்னு வந்திருக்கேள்...!

அண்மை பதிவுகள்