மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
பார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திய ஓவியர் முகிலனின் கார்ட்டூன்களைக் கண்டு அலறித் துடிக்கிறது காவிக் கும்பல் .
ஆதிக்க சாதிவெறி – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் | முகிலன் கேலிச்சித்திரங்கள்
சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழா நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மீதான எதிர்வினையாற்றும் விதமாக ஓவியர் முகிலனின் அரசியல் கேலிச்சித்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு!
மோடி ஊழலை மறைக்கும் மீடியா | பெண்ணை வேட்டையாடும் ஓநாய்கள் | கேலிச்சித்திரம்
மோடி அரசின் ஊழலை மறைக்கும் மீடியாக்களை அம்பலப்படுத்தும் சர்தார் மற்றும் பெண் இனத்தை வேட்டையாடும் சமூக ஓநாய்கள் எனச் சித்தரிக்கும் ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை | கேலிச்சித்திரங்கள்
ஜமால் கசோகியின் கொடூர கொலைச் சதிக்குப் பின் பொதிந்துள்ள பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகிறது இக்கேலிச்சித்திரங்கள்.
மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி | கேலிச்சித்திரம்
தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல், முற்போக்காளர்கள் படுகொலை, ஜி.எஸ்.டி. தாக்குதல், பணமதிப்பழிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு... மோடியின் துல்லியத் தாக்குதல்.
பெரியாரின் தடியை எடு ! கேலிச்சித்திரம்
மக்களுக்கான எழுத்தாளர்களுக்கு சிறை, சித்திரவதை, வழக்குகள். மதவாத பாசிஸ்டுகளுக்கு பதவி, பட்டம், பணம். - முகிலன் கேலிச்சித்திரங்கள்.
நாகரீகத்திற்கும் பாஜகவிற்கும் என்ன தொடர்பு ? கருத்துப்படம்
பாஜகவின் நாகரீகம் என்ன என்பதை தமிழிசையும் எச்.ராஜாவுமே சமீபத்தில் அம்பலப்படுத்து வருகின்றனர்.| வினவு கருத்துப்படம் | வேலன்
என்னடா இது , திடீர்னு கொண்ட வெளிய கெளம்புது | கருத்துப்படம்
ராஜீவ் கொலை வழக்கு-7 பேர்களுடைய விடுதலை தொடர்பாக திருநாவுக்கரசின் வஞ்சகக் கருத்து மற்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள்.
இனி மோடி படத்தைப் பார்த்து சிரிச்சாக் கூட ஜெயிலுதான் ! கேலிச்சித்திரங்கள்
நீங்கள்லாம் ஏன்பா ஜெயிலுக்கு வந்தீங்க ? நான் மோடிய பத்தி ஒரு ஜோக் சொன்னேன்; நான் அந்த ஜோக்கை கேட்டேன்; நான் அந்த ஜோக்குக்கு சிரிச்சேன். - பாசிச மோடியை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள்.
ஆட்டோ கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைவு | கருத்துப்படம்
ஆட்டோ கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைவு! - இதத்தானே நாலு வருசமா கத்திகிட்டிருக்கோம்... பி.ஜே.பி. அரசு சாமானிய மக்களை சாகடிக்குதுன்னு! - வினவு கருத்துப்படம்
தீயதைப் பார்க்காதே – கேட்காதே – எழுதாதே ! கேலிச்சித்திரங்கள்
சமூகவலைத்தளங்கள் பெருகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் மோடி ஆட்சியில் நடப்பதைப் போல கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை உலகெங்கும் உள்ள கார்ட்டூனிஸ்ட்டுகள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !
பெட்ரோல் பங்குகளில் மோடியின் படத்தை வைக்கவேண்டுமென்ற 'மேலிட' உத்தரவு; மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்த கேலிச்சித்திரங்கள்.
ரஃபேல் விமானம் மானம் ! UAE பணம் அவமானமா ? கருத்துப்படம்
கேரள வெள்ளமும், மோடி அரசின் வெறுப்பு அரசியலும்! கேலிச்சித்திரங்கள்!
சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள்
உண்மையைப் பேசியதற்காக கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்; மிரட்டப்படும் பத்திரிகையாளர்கள்; நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் பத்திரிகையாளர்கள்; உண்மையில் 'பத்திரிகையாளர் சுதந்திரம்' என்பதன் அர்த்தம்தான் என்ன?
விளம்பரம் – சிலைகளுக்கு 18,000 கோடி – கேரளாவுக்கு 600 கோடி ! கருத்துப் படம்
’வளர்ச்சி’ நாயகன் மோடி அவர்களது அரசின் முன்னுரிமை!