போர் என்பது பணம் | கேலிச்சித்திரங்கள்
ரபேல் போர் விமானம் வாங்கியதில் மோடியின் 'கை சுத்தம்' பற்றி விவாதங்கள் நடந்துவரும் சூழலில், பொதுவில் வல்லரசு நாடுகளது பாதுகாப்பின் பெயரால் பெருமளவு பணம் வாரியிறைக்கப்படுவதை அம்பலப்படுத்துகிறது, இந்த கார்ட்டூன் தொகுப்பு.
தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்
ஊழலோடும் கமிசனோடும் அம்மாவழி நெடுஞ்சாலையில் அசராத ஊழல் பயணம் - தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | வினவு கருத்துப்படம் | வேலன்
கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?
எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு!
திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் ! கருத்துப்படம்
ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில் கூட சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள். சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !
எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன ? கருத்துப்படம்
ஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன ?
மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் ?
மோடியை கொல்ல ’சதி’ ! பாஜக-வின் 2019 தேர்தல் அறிக்கை வெளியீடு ! கருத்துப் படம்
மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! - 2019 - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை ! - பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. - கருத்துப் படங்கள்.
மோடியின் வெறும் பக்கோடாவும் எடப்பாடியின் சிக்கன் பக்கோடாவும் | கருத்துப்படம்
பக்கோடா செய்து பணக்காரன் ஆவது எப்படி என்ற வித்தையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோடி. நாங்கள் நாட்டுக் கோழிகளைத் தருகிறோம், சிக்கன் பக்கோடாவாக விற்று சொகுசாக வாழுங்கள் என்கிறார் எடப்பாடியார்.
உ.பி.யில் கக்கூசும் காவிமயம் | கருத்துப்படம்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்லுமிடங்களில் எல்லாம் கழிப்பறையைக் கூட விட்டுவைக்காமல் காவி மயமாக மாற்றி குதூகலிக்கிறது சங்கி பரிவாரம்.
ஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் ! கருத்துப் படம்
கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசின் இந்த அரசாணை வக்கிரமானது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை !
க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?
போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம். இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.
கலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க ? கருத்துப்படம்
எஸ்.பி.யை தூக்குனா என்ன? கலெக்டர மாத்துனா என்ன? ஸ்டெர்லைட்டை எப்படா மூடுவீங்க ?
அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !
ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! இது அடிமை அரசு அல்ல.. கொலைகார அரசு..! மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்டுக் கிடக்கும் பிணங்களே இதற்குச் சாட்சி!
மோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா ? கருத்துப்படம்
தினமலரே, Go Back Modi பலூன் பறக்கவிட்ட தமிழக மக்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லத் தயாரா ?
கர்நாடகம் : விலையா ? கொலையா ? கருத்துப்படம்
கர்நாடகத் தேர்தல் முடிவு ! பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவாரம் கெடு ! சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.
No : 1 அடிமை ஓ.பி.எஸ். ! கருத்துப்படம்
தென்னிந்தியாவிற்குள் நுழையும் பா.ஜ.க.-விற்கு வாழ்த்துக்கள். -ஓ.பன்னீர்செல்வம்