LET THE STRUGGLE OF THE SRI LANKAN PEOPLE WIN! FASCISTS...
SriLanka offers great hope that the RSS-BJP Modi-Amit shah-Ambani-Adani saffron-corporate fascist mob, which divides India along religious and caste lines and commits violence, will be overthrown.
Kavuthi – Vediyappan twin hills : Continuing protests against corporate plundering...
the District Collector said “We will not hesitate to arrest you under the Goondas Act if you are doing something against the government”. Not only that, he also threatened the people by narrating the Sterlite shooting incident.
Saffron fascists endeavour to set foot in Tamilnadu
If the danger of saffron fascism is to be defeated at the outset, both ideologically and practically, the revolutionary and democratic forces of Tamilnadu must act vigorously.
திராவிட மாடலின் இந்துராஷ்டிரா | கருத்துப்படம்
திமுக செய்யும் செயலைப் பார்க்கும் பொழுது திராவிட மாடல் போர்வையில் இந்துராஷ்டிரா நடைபெறுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
திராவிட மாடல் – ஆரிய மாடல் : இடிக்கப்படும் முஸ்லீம்கள், உழைக்கும் மக்களின் வீடுகள்...
மதக்கலவரத்தைத் தூண்டி இடிக்கப்பட்ட டெல்லி ஜகாங்கிர்புரி மூஸ்லீம் வீடு - கடைகள்; சிங்காரச் சென்னை - ஆர்க்கிரமிப்பின் பெயரால் இடிக்கப்பட்ட சென்னை ஆர்.ஏ.புரம் ஏழைத் தொழிலாளர்களின் குடியிருப்புகள்.
Tamilnadu Urban Local Body Election Results : Warning! The Path to...
Despite all this, the DMK's win in the western zone, which was a stronghold of the AIADMK-BJP, had made the opposers of BJP very happy. If so, can the victory of the DMK be taken as the defeat of the BJP?
சிலிண்டர் விலை உயர்வு : உழைக்கும் மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசு |...
சிலிண்டர் விலையை தொடந்து அதிகரித்து, கொள்ளை இலாபம் ஈட்டி உழைக்கும் மக்களின் வீட்டில் எரியும் அடுப்பை அனைத்து வருகின்றன மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும்.
New Democracy – May 2022 | Magazine
New Democracy May - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.
‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்
மக்களுக்கு பதில் சொல்வதை பற்றி கிஞ்சித்து அக்கரையற்ற பாசிச மோடி ஊடகங்களுக்கு பேசுவதை தவிர்ப்பதேன்?... உண்மைக்கு முகம்கொடுக்க பாசிஸ்டுகள் அஞ்சி நடுங்கத்தான் செய்வார்கள்!
மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் 204-வது...
மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்தும்!
15 workers massacred in Nagaland: ‘Indian unity’ established through military repression!
The massacres and the people's struggle against them are not new to the north-eastern states, including Nagaland. These states have a long tradition of struggle that has continued for nearly 63 years.
Grownup history of RSS in Karnataka !
After the RSS set foot in Karnataka, the historical friendship was split into two folds in the name of religion. RSS's plan to portray Muslims as strangers gradually succeeded.
பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire !
The increase in the BJP's vote share in Karnataka, Assam and Tripura shows that the RSS-BJP base is growing.
டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் சட்டவிரோதாமாக காவி அரசுப்படைகளால் இடிக்கப்பட்டது. காவி கரசேவை செய்யும் புல்டோசர் அரசை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இரண்டும் கேலிச்சித்திரங்கள்.