ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !
காங்கிரசு பாணியில் டீசல், பெட்ரோல் விலைகளையும், ரயில் கட்டணத்தையும் உயர்த்தியுள்ள மோடி, மன்மோகன் சிங் போலவே தனது அரசின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பேசவும் மறுக்கிறார்.
இஸ்ரேல் பயங்கரவாதம்
அமெரிக்க ஆதரவுடன், அமெரிக்க ஆயுதங்களுடன் உலக பயங்கரவாதி இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளும் பாலஸ்தீனிய மக்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்.
தேவனே இவர்களை மன்னியாதிரும் – கார்ட்டூன்கள்
திருச்சபையின் புனிதம் எதில்? நல்லதிலிருந்து துறவறம், கெட்டவைகளோடு கூட்டணி, பாசிசத்திற்கு ஜெபம், கார்ப்பரேட் உலகிற்கு தொண்டு,.............
அமெரிக்க கொழுப்பு ஆப்பிரிக்க எலும்பு – கார்ட்டூன்கள்
வடக்குலகின் வளமும் தெற்குலகின் வறட்சியும் கொண்ட பூமியில் சமத்துவம் ஏது, ஒற்றுமை ஏது?
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !
இரட்டை டம்ளர், வெண்மணி, கயர்லாஞ்சி, திண்ணியம், பாப்பாபட்டி-கீரிப்பட்டி, மேலவளவு, பரமக்குடி, ரண்வீர்சேனா, பதூன் - வெறியாட்டம் போடும் இந்துத்துவ ஆதிக்க சாதி வெறி - ஓவியர் முகிலனின் தூரிகையில் 11 ஓவியங்கள்!
ஒரு கேடியை ஒரு ரவுடி வாழ்த்துவது அதிசயமா ?
மிஸ்டர் ராஜபக்சே ! குஜராத்துல முசுலீம் அசுர குலத்த ஒடுக்குறதுல நானும், இலங்கையில தமிழ் அசுர குலத்த ஒடுக்குறதுல நீங்களும் ராமனோட ஷத்ரிய வம்சம்.
தாமரையின் ராஜ உபச்சாரத்தில் ராஜபக்சே – கேலிச்சித்திரம்
சிங்கள பேரினவாதத்தை தூக்கி நிறுத்துவது காங்கிரசா, பாஜக-வா?
முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !
ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் நரவேட்டை அரசு : – கார்ட்டூன்
மோடி அரசு சட்டபூர்வமாகவே தனது வெற்றியைச் சாதித்திருக்கிறது. அதன் பொருள் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் இனி 'சட்டப்பூர்வமாகவே' இருக்கும்.
தாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்
பெருச்சாளி தோற்று குரங்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் கார்ட்டூன்
மாணவர்களுக்கு காஞ்சி ‘பெரியவா’ளின் அருவா ஆசி – கார்ட்டூன்
சஙகரராமன் 'புகழ்' ஜெயேந்திரன் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார் - கார்ட்டூன்.
உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது
மல்லையா போன்ற மங்காத்தா முதலாளிகள், மக்கள் சேமித்த அரசு வங்கிப் பணத்தை, கடனாக பெற்று நாமம் போடுவதற்குத்தான் நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள், சரிதானே?
முதலாளிகளின் பாக்கெட்டில் ராகுல் காந்தி – கார்ட்டூன்கள்
மக்களின் இரத்தம் குடிக்கும் காங்கிரஸ் வல்லூறுகள் - கார்ட்டூன்கள்.
எல்லா கேஸையும் ஊத்தி மூடணும், செய்வீர்களா – கார்ட்டூன்கள்
ஜெயலலிதாவுக்கு தொண்டு செய்யும் அடிமைகள் - கார்ட்டூன்கள்