பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!
இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு.
பு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு!
உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு: அதிரடிப்படைக்கு என்ன தண்டனை?
வீரப்பனுடன் சேர்ந்து கண்ணி வெடி வெடிப்பிலும் அதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையிலும் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வீடுகளிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டார்கள்.
பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த வழக்கறிஞர்களை காவல் துறை தாக்கியது!
அசல் ரூ.20,000 – வட்டி ரூ 1,20,000 !
வட்டிப் பணத்தை கேட்டு மிரட்டிய கருத்தம்மாளும், நோட்டு செல்வமும் பணம் கிடைக்காத காரணத்தால் பெற்றோரின் கண் முன்னரே முத்துலட்சுமியை கடத்தி சென்றிருக்கின்றனர். இதைப் பற்றி போலீசில் புகார் தந்தால், மகளை கொன்று விடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைகள் – நெல்லையில் கருத்தரங்கம் !
பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு! எண்ணெய் ஊற்றி வளர்க்கும் பன்னாட்டுப் பண்பாடு - 23.2.2013 - நெல்லையில் ம.உ.பா.மை கருத்தரங்கம்! அனைவரும் வருக !!
ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?
பெண்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதுதான் ஒரே தீர்வு.
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்
சாதி வெறிக்கு எதிராக நாட்றாம்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும்
பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !
போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு ஏழை விவசாய மக்களின் நிலங்களை அபகரித்து அடாவடி செய்யும் ரவுடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், 100 பேர் கைது.
ரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.
தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்
விஸ்வரூபமெடுத்தார் அம்மா !
விஸ்வரூபம் திரைப்பட பாதுகாப்பிற்காக போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?
போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !
அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது
பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.