Wednesday, April 23, 2025

பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை

கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற வாக்குறுதியை நிர்மலா சீதாராமன் இன்னும் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பின்னே இந்த கட்டமைப்பின் தோல்வியும் பாசிச மோடி அரசின் ஏமாற்று வித்தைகளும் அடங்கியிருக்கின்றன.

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

2
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !

0
தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?

CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

2
சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு தெரிந்த ‘மாமா’ வேலையை செய்துவிட்டார்கள்

12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !

0
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் போலீசு, அதை தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்கிறது.

“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

1
கேரள கவர்னர் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக ஆதரவு ஊதுகுழல் போன்று செயல்பட்டதை, மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் மேடையிலேயே கண்டித்துள்ளார்.

பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது. ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன?

விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

2
ஆசையாகப் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

எதிர்கட்சிகளை முடக்கிவிட்டு, ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !

1
தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அந்நியர்களே என்பதுதான் இந்துத்துவா கொள்கை. அதைத்தான் இந்த சட்ட திருத்தத்தில் இருந்து ஈழத் தமிழர்களை விலக்கி இருப்பது நிரூபிக்கிறது.

சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

18
போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பறிமாரி இருக்கின்றனர் - அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார்.

தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !

0
ஊர் உலகத்துக்கு தேசபக்தி பாடம் எடுக்கும் பாஜக கும்பல், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றுள்ளது.

நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !

வக்கிரமான சுயவிளம்பரத்தைத் தாண்டி மோடியின் அமெரிக்கப் பயணத்தில் வேறெந்த சாதனையையும் காண முடியாது. ஆனால் அதையே சாதனையாக பேசுகின்றனர் சங்கிகள்.
bjp-linguistic-agenda

வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

0
எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி - பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு.

அண்மை பதிவுகள்