நக்கீரன் – மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!
பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுதுவதற்கு பதிலாக இப்படி கிசுகிசு செய்திகளை எழுதி கல்லா கட்டுகின்றன
ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
பேரழிவு ஏப்படுத்தும் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் டௌ கெமிக்கல்ஸிடமிருந்து நன்கொடை பெற சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தயங்கவில்லை
பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!
இறைவனை வழிபடும் உரிமையை போராடி பெற்ற மகிழ்ச்சியை சிவனடியார்கள் முகத்தில் பார்க்க முடிந்தது. தொடந்து வாசிக்கும் உரிமையை நிலைநிறுத்திட போராடும் சிவனடியார்கள் முதியவர்கள் அல்ல, இளைஞர்கள். விரைவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிபெறும்.
முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!
கேரளத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக சாமியாடி, வேப்பிலை அடித்து, இனவெறியை, துவேசத்தை கிளப்பி மக்களை பீதியாக்கி ஓட்டுப் பொறுக்கும் அரசியலை செய்வது சாட்சாத் காம்ரேடுகள்தான்.!
மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை
என் பெயர், 'கடல்சார் பல்கலைக்கழகம்'. அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.
மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ!
இந்தியப் புரட்சியின் ஒத்திகையாக நடந்த ஒரு உண்மை மக்கள் எழுச்சியின் கலை ஆவணம்தான் மாபூமி (எங்கள் நிலம்). கவனமாகப் பார்த்து படிப்பினைகளைக் கற்றுகொள்ளுங்கள்.
இருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்கள்!
போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.
சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !
மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.
தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!
கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனத்துடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது
அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!
இந்திய அரசு அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு வால்பிடித்துச் செல்வதால் பாகிஸ்தானைப் போன்றதொரு அபாயகரமான சூழலுக்குள் இந்தியாவும் தள்ளப்படும்
அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !
அமெரிக்க அடிவருடித்தனம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் - வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்
அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.
ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?
ஏழைகளின் குடிசைகளை இடித்துத் தள்ளத் தயங்காத அதிகார வர்க்கம், சூப்பர் ஸ்டோர்களுக்காக விதிகளையே வளைத்திருக்கிறது
உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!
விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்த்து போல, உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது