திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா!
திகாரில் கனிமொழி! 'மகிழ்ச்சிகளும், துயரங்களும்'!! ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! அடங்கமாட்டியா நித்தியானந்தா? பார்ட் 2!!
சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !
லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியடைந்த சி.பி.எம் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து விரிவான தகவல்களோடு ஒரு ஆய்வு!
ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!
புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கி தினமணியும், ஹிந்துவும் ஜால்ரா சங்கீதத்தை ஆரம்பித்துவிட்டன. அந்த இசையின் இம்சையோடு தேர்தல் முடிவு குறித்த ஓர் ஆய்வு!
ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை.
அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!
தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது... எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !
நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!
நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
எக்சிட் போல்! என்ன நடக்கும்?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?
இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !
துணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.
நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
கற்பழிப்பு, சித்திரவதை, கொள்ளை, படுகொலை: பழங்குடியினரை வேட்டையாடும் இந்திய அரசு ! தெகல்கா நேரடி ரிப்போர்ட் !!
பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !
கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!
தொழிலாளர்கள் அமைதியின்மை என்பதை பார்க்கவே முடியாது என பீற்றிக் கொள்ளும் பாசிச மோடியின் 'வைப்ரன்ட் குஜராத்'தினுடைய யோக்கியதை என்ன?
கட்சியாவது வெங்காயமாவது….
மக்கள் ஏதோ இந்த கட்சிகளை ஜென்ம பகைவர்கள் போல எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த பெருச்சாளிகள் ஒற்றுமையாக ஊர் வயலை நாசம் செய்து வருகின்றன.