கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே
எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியவர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே நேர்முகம்.
புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி
“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல்.
தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?
மனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்
உ.பி.யில் மாட்டிறைச்சி 'சாப்பிட்டதற்காக' இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொலை - செய்தி.
மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி
கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 'அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை' என்ற 'நற்சான்றிதழுடன்' அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது.
ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.
கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!
காவி பலிபீடத்தில் யாகூப் மேமன் படுகொலை – கேலிச்சித்திரம்
யாகூப் மேமன் - காவிபலிபீடத்தில் தூக்கு.
யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !
இந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை ! அநீதி, இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் அதனை அடக்க முடியாது.
பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!
முஸ்லீம்களுக்கு வேலை இல்லை – வருந்துகிறோம்
ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது.
குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !
காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் குஜராத் சட்டம்.
மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
அவர்கள் 2002 கலவரத்தின் புதுப் பதிப்பிற்கு காத்திருக்கிறார்கள்
"#மீண்டும் கோத்ரா. #அசிங்கமான இஸ்லாம் தனது உண்மை முகத்தை மீண்டும் காட்டுகிறது. நாளைக்கு 3,000 முஸ்லீம்களையாவது கொல்வோம்"