Tuesday, April 22, 2025

டில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்

4
மக்களின் மீட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக சிறு மூச்சை கூட வெளியிட மறுக்கிறார் அன்னா ஹசாரேவின் சீடர்.

நாங்கள் சார்லி அல்ல !

269
பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார்.

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்

3
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.

நோன்பு, பள்ளி வாசல், தொழுகை… சொற்களின் மூலம் எது ?

5
சிருங்கேரி மடம் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்களால் தாக்கி அழிக்கப்பட்ட போது மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு சுல்தான் உதவியது ஆவணமாக உள்ளது.

சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்

8
சோசலிச ஆட்சியில் மதங்கள் தனிநபர் உரிமையாக பற்றிக் கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அது ஒன்றே இந்துத்துவம், தலிபானியம் போன்ற ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்கும்.

மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

3
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.

தஞ்சையில் கோம்பை அன்வரின் “யாதும்” திரையிடல்

1
தமிழக இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறிக் கும்பல் பரப்பிவரும் மோசடிக் கருத்துகளை அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் - யாதும். 27.12.2014-ல் தஞ்சையில் ம.க.இ.க திரையிடல் நிகழ்வு.

அது என்னா சார் எச்சி பாரத்து ?

6
”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”

கிறிஸ்துமஸ் தினத்தில் “நல்லாட்சி நாள்” – கேலிச்சித்திரம்

2
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா - பா.ஜ.க.வின் அறிக்கையால் சர்ச்சை.

ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி

14
கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.

பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்

2
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."

பகவத் கீதையை தடை செய் !

13
கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.

மரத்தில் மறைந்தது மா மத யானை

1
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.

டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்

0
மொஹரம் தினமான நேற்று மக்கள் தங்களின் இயல்பான கூட்டுணர்வாலும், மதநல்லிணக்க உணர்வாலும் ஆர்.எஸ்.எஸ்-- பா.ஜ.க.வின் கலவர சதியை முறியடித்தனர்.

மரண அமைதியில் டில்லியின் திரிலோக்புரி

0
திரிலோக்புரி
பின்திரையில் விரிந்த சதியின் கொலைக்கரங்கள் தெரியும் இந்த பிரச்சினையை மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் கவனமாக செய்திகளை வெளியிடுகின்றன ஊடகங்கள்.

அண்மை பதிவுகள்