மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தொகுப்பு, புகைப்படங்கள்
"உழைக்கும் மக்களின் எழுச்சியே இந்த பாசிஸ்டை தூக்கிலேற்றும். அந்த எழுச்சிக்கு மக்களை அணிதிரட்டுவதே புரட்சிகர அமைப்புக்களின் கடமை."
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – கலைநிகழ்ச்சி – வீடியோ
சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் – 3
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் மருதையன் உரை – வீடியோ
சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் – 2
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – வழக்கறிஞர் பாலன் உரை – வீடியோ
சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற "மோடி : வளர்ச்சி என்ற முகமூடி" நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் - 1
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்
மாவட்ட ஆட்சியர் "நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?" என்று கேட்டதும் மனு கொடுக்க சென்ற அனைவரும் "நாங்க எந்த மதமும் இல்ல, எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்" என்றனர்.
குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
“கொலைக்கடவுளின்” லீலைகள் !
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.
மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.
பயங்கரத்தின் கறை..!
“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் வெளியே காத்திருக்கிறேன்”.
குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !
அவ்விரு காஷ்மீரிகளின் கொடுங்கனவு அப்போது தான் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் அதே அறையில் பிடித்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சில வெற்றுத் தாள்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ
மோடியை குறித்த பொய் பிரச்சாரங்களை திரை கிழிக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவின் உரை.
ஒருவருக்கு 5 நாற்காலி – பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் புரட்சித் திட்டம் !
உத்தர்கண்ட் வெள்ளத்தில் ஐந்து டாடா சுமோவை வைத்து 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றும் போது 19,000 பேர் அமர முடிகின்ற இடத்தில் ஒரு இலட்சம் பேரை அமரச் செய்வது முடியாமல் போய்விடுமா என்ன?
மதக் கலவரத்தைத் தூண்டும் பா.ஜ.க – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கியை அலற விட்டுக் கொண்டு வேனில் செல்வது, பெண்களை நோக்கி வக்கிரமான முறையில் சைகைகள் செய்வது போன்ற நடவடிக்கையில் பாஜக வினர் ஈடுபடுவதாகவும், தங்களை அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர்.