Wednesday, April 16, 2025

திருப்பரங்குன்றம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிப்போம்! | பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்திருப்பதை வைத்துத் தொடர்ந்து பல்வேறு பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டு மதக் கலவரத்தை தூண்டிவிட்டு நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையையும் மீறி இந்து முன்னணி உள்ளிட்ட சங்கிக் கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக...

ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்

பல்வாவில் காவி கும்பலின் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அகண்ட இந்து ராஷ்டிரத்திற்கான அரசியலமைப்பு: கும்பமேளாவில் ஒலிக்கும் அபாய சங்கு

"127 கிறிஸ்தவ நாடுகள், 57 முஸ்லீம் நாடுகள், 15 பௌத்த நாடுகள் உள்ளன. ஏன் யூதர்களுக்கும் கூட இஸ்ரேல் என்ற நாடு உள்ளது. ஆனால், இந்த உலகில் 175 கோடி மக்கள் தொகை கொண்ட இந்துக்களுக்கு நாடில்லை"

தேர்தல் நேரத்தில் மதக் கலவரங்களைத் தீவிரப்படுத்திய பாசிச கும்பல்

அசாமில் உள்ளவர்கள் வங்கதேச வம்சாவளி முஸ்லீம்கள் என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் என்றும் கூறி அவர்களின் 11 வீடுகள் மற்றும் முஸ்லீம் ஒருவரின் வாடகை வீட்டையும் இடித்துள்ளனர்.

அன்று சென்னிமலை இன்று திருப்பரங்குன்றம்!

கந்தூரி எனப்படும் விழாக்களிலும் இந்து மக்கள் கலந்து கொள்வது என்பது சாதாரணமானது. தற்போது இந்த பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி கலவரங்களை உருவாக்கி தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கிறது இந்த காவிக் கும்பல்.

சத்தீஸ்கர்: தொடர்கதையாகும் புல்டோசர் பயங்கரவாதம்

சத்தீஸ்கரிலும் பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.

கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதம்

இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

உ.பி: ’பசு பாதுகாப்பு’ பெயரில் பலியிடப்படும் இஸ்லாமியர்கள்

யோகி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்யக் கூடிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் மதமாற்றம், பசுவதை என்கிற பெயர்களில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

பீகார்: பழங்குடியினப் பெண்களைக் கட்டிவைத்து அடித்த பாசிச கும்பல்

“சமீபத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்வார்கள்” - பாஸ்டர் சாது சுந்தர் சிங்

டெல்லி: மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் வி.எச்.பி!

“உங்கள் வீடுகளில் ஐந்து அடிகள் கொண்ட திரிசூலங்களை வைத்திருக்க வேண்டும். குறைவான உணவை உண்ணுங்கள்; மலிவான விலையில் மொபைல் போன் வாங்குங்கள்; எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்கள் வீடுகளில் ஐந்து திரிசூலங்கள் வைத்திருப்போம் என்று சபதம் செய்யுங்கள்” - வி.எச்.பி

பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் போலீஸ் கும்பல் வன்முறைக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (Peoples Union For Civil Liberties - PUCL) வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது

உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.

மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்

மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.

அண்மை பதிவுகள்