ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித் தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமை தான்.
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவாணேன்? அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசம் குறித்து சில கேள்விகள்.
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
“பாபர் மசூதியைப் போலவே, காசி மற்றும் மதுரா மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” ... கையில் நீண்ட பட்டியலோடு இந்துமதவெறியர்கள் களமிறங்கத் துடிப்பதை ஆதாரங்களோடு எச்சரிக்கிறார், தீஸ்தா செதல்வாட்.
உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !
‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரளித்தது.
இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
சங்க பரிவாரங்களுக்கு பல பத்தாண்டுகளாக இடைவிடாமல் அவற்றின் இலக்கை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. கிடைக்கும் ஒவ்வொரு குறைந்தபட்ச வாய்ப்பையும் இலக்கை நோக்கி முன்னேற பயன்படுத்திக் கொள்கின்றன.
பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !
பேராசிரியர் ராம் புனியானி அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
இந்தியாவை எதிர்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிர அபாயத்தின் மாதிரி வடிவமாக ஏற்கெனவே குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வகை மாதிரியை விவரிக்கிறது இக்கட்டுரை.
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.
முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !
கலவரத்தின் குற்றவாளிகள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !
சஞ்சீவ் பட்டின் நண்பரும் சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்திர், அரச அதிகாரத்தை எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட்டின் மன உறுதியை கடிதமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே...
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
சங்க பரிவாரங்கள் - ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கடி இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என முழங்குகின்றன. அவர்கள் சொல்வதன் பொருள் என்ன என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !
தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.
Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் !
“மனிதநேயம் இல்லாதவரைக்கூட இந்தப் படம் அசைத்துவிடும். இது சிறப்பான படமாக்கலால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையானவை; துயரமானவை”.
வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
ஓட்டரசியல் கட்சிகள் முழுக்க கிரிமினல்மயமாகி வருவது புதிய போக்கு அல்ல. ஆனால் தற்போது பாஜக, ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.
முசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் !
அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருந்த சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் அடித்து அவமானப்படுத்தி, பன்றிக்கறியை அவர் வாயில் திணித்துள்ளது.