ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
"நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று கூறுகிறார் உமர் காலித்.
அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி
ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!
மோடியின் இந்துத்துவ கிரிமினல்களால் அடித்துக் கொல்லப்பட்ட காசிம் !
” நீங்கள் நேசிக்கும் யாருக்காவது இப்படி நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அந்தக் காணொளியும் புகைப்படங்களும் நாடெங்கும் பரவிவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். உங்களுக்கெல்லாம் அதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என கேட்க நினைக்கிறேன் ”
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.