Tuesday, April 22, 2025

கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

பத்திரிகையாளர் எனும் பதவி வணிக ஊடகங்களில் ஒரு அதிகாரம் என்றால் மாற்று ஊடகங்களில் அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் எனலாம்.

மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி

மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும்.

பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !

அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.

விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு தங்களின் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்திய நேரத்தில், இந்திய ஊடகங்கள் ராகுலின் குல்லா - கோவில் தரிசனம் பற்றி விவாதித்து வருகின்றன.

ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே

2
வினவு தளத்தின் செயல்பாடுகள், கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துக்கள், வினவு சந்திக்கும் பிரச்சினைகள், என்ன மாற்றம் செய்யலாம் ? சர்வேயில் பங்கெடுங்கள் !

நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ’நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கண்டன அறிக்கை

நக்கீரன் கோபாலை விடுதலை செய் !

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு.

அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்

தான் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ரிபப்ளிக் டி.வி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது ஏன்? என்பதை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜ்.

அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் … தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம் !

மோடியின் தில்லி சந்திப்பிற்கு பிறகு என்றல்ல அதற்கு முன்பேயே தமிழக ஊடகங்களின் பெரும்பான்மை பா.ஜ.க.-விற்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சா-வை ஆரம்பித்து விட்டன. தினமலர் - தினமணி தலையங்கங்களின் ஜால்ராக்களை கேளுங்கள்!

கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !

4
கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு

ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசு செய்யும் அனைத்து கிரிமினல் வேலைகளையும் இந்தக் கடிதத்தில் அம்பலப்படுத்துகிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய் !

சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் – இவர்கள் படுத்தே விட்டார்கள் !

ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி - அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்...

மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !

3
மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக காட்டினால்தான் ஊடகங்கள் இங்கே செயல்பட முடியுமா? உண்மையை எடுத்துக் கூறியதால் பதவி விலக நேர்ந்த மூன்று வட இந்திய பத்திரிகையாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!

ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !

ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். அதன் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. - குரல் அமைப்பின் கண்டன அறிக்கை!

டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல ! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் !

0
பாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு உடந்தை என்கிற உண்மையை அம்பலப்படுத்துகிறது கோப்ராபோஸ்ட்.

அண்மை பதிவுகள்