2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறலாம், அதை ஊக வணிகத்தில் விட்டு, கொழுத்த லாபமடையலாம், இவை தவறில்லை தொழில் முனைப்பு; என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை.
காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !
அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது
டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!
உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை !
பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!
பீகாரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, நிதீஷ் குமார் முன்வைத்த முன்னேற்றத்தை நோக்கிய பாதைக்கு கிடைத்த வெற்றி, ஒழிந்தது சாதி அரசியல் என கொண்டாடுகின்றனர்... ஆனால் அது உண்மையா?
“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் என்ன? ஜோதிடர் சொல்லும் காரணமா? பரிகாரத்தினால்தான் திருமணம் நடந்துவிடுமா?
பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!
ஜனநாயகத்தின் "நான்காவது தூணாக"ச் சொல்லப்படும் செய்தி ஊடகங்களைப் நிலை, அத்தகைய முதலாளித்துவ ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.
ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!
அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தமிழர்கள் தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்! இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு எழுபத்தி மூன்று இலட்சம் கோடி ரூபாய்கள்!!
டாடா குழுமத்தின் கோரமுகம் -1
டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு
தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!
சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!
பாண்டி விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் செய்தியாய் வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்
நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!
நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?
இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!
காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.