Friday, April 25, 2025

கத்தார் மன்னரின் இந்திய வருகை – செல்வம் கொழிக்கப் போகும் அதானி

வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன.

திருவாரூர்: முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் 25.02.2025 மாலை 4 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “ஜல்லிக்கட்டையும் அரிட்டாபட்டியையும் மீட்டோம்! முருகனை மீட்போம் கருப்பனைக் காப்போம்! இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!”...

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-29 பிப்ரவரி, 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! | தோழர் தாளமுத்து செல்வா

தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! தோழர் தாளமுத்து செல்வா https://youtu.be/gQx_zfWW8f4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாமிசம் சாப்பிடறது புடிக்கலன்னா நாட்டில் இருக்காதீங்க? | தோழர் மருது

மாமிசம் சாப்பிடறது புடிக்கலன்னா நாட்டில் இருக்காதீங்க? | தோழர் மருது https://youtu.be/9RWkQZCHFM0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் | அமெரிக்காவில் கும்பலாட்சி | தோழர் மருது

டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் | அமெரிக்காவில் கும்பலாட்சி | தோழர் மருது https://youtu.be/QzQUb_GaV40 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வெப்பப் பந்தாக மாறிவரும் பூமி!

1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 பிப்ரவரி, 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்

சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.

புதிய கல்விக் கொள்கையின் ஏபிசி திட்டத்தை அமல்படுத்தும் சென்னை பல்கலைக்கழகம்

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைகழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர்கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டுள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜனவரி, 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்

அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜனவரி, 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு

பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை...

அண்மை பதிவுகள்