Saturday, April 26, 2025

தேனி: பழங்குடி மக்களை வெளியேற்ற எத்தனிக்கும் வனத்துறை!

”பிற சமூக மக்களின் ஆதிக்கம்தான் அகமலையில் அதிகமாக இருக்கிறது. அவர்கள்தான் பணப்பயிர்களைப் பயிரிட்டுச் செழுமையாக வாழ்கின்றனர். அவர்களைக் காப்பாற்றவே வனத்துறை எங்களைப் பலிகடா ஆக்குகிறது’’

டெல்லி கூட்ட நெரிசல் பலிகள்: பாசிச கும்பலின் திட்டமிட்ட படுகொலை!

கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தித் தரவில்லை.

காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!

இலங்கை அரசைக் கண்டித்தும், காயமடைந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள பிற மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மீனவர்கள் போராடி வருகின்றனர்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 நவம்பர், 1987 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்கா: குளிரில் உறைந்து மாண்டு போன குழந்தைகள்!

டெட்ராய்டில் ரியல் எஸ்டேட் அதிபர்களும் நிறுவனங்களும் வானளாவிய அளவில் வளர்ந்துள்ளனர். இதனால் வீடுகளின் விலையும் வாடகைகளும் சாமானிய மக்கள் நெருங்கவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.

இராம சீனிவாசனை கைது செய் | ஜனநாயக சக்திகள் மனு | சென்னை

ஆடு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி இராம. சீனிவாசனை கைது செய்ய வலியுறுத்துயும் இந்து மத வெறியைத் தூண்டும் இந்து முன்னணியின்...

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் சொத்துக்களையும் தொழில்களையும் சேட்டுகள், மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு ஹிந்திகாரர்களுக்கு தாரை வார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் - இந்து முன்னணி கும்பல்.

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு | ராஜாஜி வாரிசுகளே எங்களை சீண்டாதிங்க | தோழர் மருது

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு ராஜாஜி வாரிசுகளே எங்களை சீண்டாதிங்க | தோழர் மருது https://youtu.be/-Eu5YQAjO_k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு | ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார்

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார் https://youtu.be/N5Uj8f3cVc8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இராம. சீனிவாசனை கைது செய் | இந்து முன்னணியின் பாடலை தடை செய்

ஜனநாயக சக்திகள் மனு || நாள்: 18.02.2025 | நேரம்: காலை 11:00 மணி | இடம்: மயிலாப்பூர், சென்னை

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1987 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜே.வி.பி. மீதான எமது நிலைப்பாடு | புதிய ஜனநாயகம்

ஆளும் வர்க்கத்தின் இந்தப் பாசிபிச சதிக்கு, இடதுசாரி தோற்றம் கொண்ட அனுரா தலைமையிலான ஜே.வி.பி. கட்சியும் அதன் தேசிய மக்கள் சக்தி கூட்டணியும் உடந்தையாக இருந்து, இலங்கையின் தற்போதைய கட்டமைப்பைப் பாதுகாக்கின்றன.

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு

0
இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பி.ஜே.பி-இன் ராம சீனிவாசனை கைது செய்! | ஜனநாயக சக்திகள் மனு

பி.ஜே.பி-இன் ராம சீனிவாசனை கைது செய்! | ஜனநாயக சக்திகள் மனு https://youtu.be/5QfxHYtx17U காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ் மக்கள் முட்டாளா? தமிழர் மரபை இழிவுபடுத்திய பா.ஜ.க ராம சீனிவாசன் | தோழர் ரவி

தமிழ் மக்கள் முட்டாளா? தமிழர் மரபை இழிவுபடுத்திய பா.ஜ.க ராம சீனிவாசன் | தோழர் ரவி https://youtu.be/ZnOv4a6UV0M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்