Thursday, April 24, 2025

அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க

கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!

சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும்.

சிதிலமடைந்து வரும் குஜராத்தின் கல்வி கட்டமைப்பு!

தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

பெருங்காமநல்லூர் படுகொலை – தென்னக ஜாலியன் வாலாபாக்

அன்று, உழைக்கும் மக்களின் மீதான இத்தகைய பிரிட்டிஷ் கொடுங்கோலாட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காங்கிரசில் இருந்த பார்ப்பனக் கும்பல்தான், பார்ப்பனியம்தான் இன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி என்ற மக்கள் விரோத பாசிச சக்திகளின் பின்னணியாக, சித்தாந்தமாக இருக்கிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மே, 1990 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராம நவமி: பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியான திரிணாமுல் காங்கிரசு

மேற்கு வங்க மரபிற்கும், இராமநவமிக்கும் எந்த ஒரு வரலாற்றுத் தொடர்பும் இல்லையென்றபோதும், பாசிச கும்பல் தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இராம நவமி கொண்டாட்டங்களை மக்களிடம் திணித்து, மேற்கு வங்கத்தில் நடத்தி முடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.

போராடும் விசைத்தறி நெசவாளர்களுக்குத் துணைநிற்போம்!

தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிப்பாகங்களின் உயர்வு போன்றவற்றிற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சின்னதுரைகளும், ரஹ்மத்துல்லாஹ்-களும் வெட்டப்படுவதைத் தடுப்பது எப்படி?

சமத்துவத்தை விரும்புவோர் இதைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்காமல், ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலைத் தடை செய்யப் போராடாமல் நம்மால் சின்னதுரை, தேவேந்திர ராஜா, ரஹ்மத்துல்லாஹ்க்களை காப்பாற்ற முடியாது.

சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: களப்போராட்டங்களே தீர்வு தரும்!

0
சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காததை மறைப்பதற்காக சின்னதுரை மீது குற்றம் சொல்வது; பிக் பாக்கெட் என்று கதை சொல்வது போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஏப்ரல், 1-15 மே 1990 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு! https://youtu.be/436om4XF6NI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மீண்டும் மாருதி தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்துடன் ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகள் கள்ளக் கூட்டு

தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஏப்ரல், 1990 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்பேத்கர் பிறந்த நாள்: “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்!” என முழங்கிய மாணவர்கள்

அம்பேத்கர் பிறந்த நாள்: "ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-யை தடை செய்!" என முழங்கிய மாணவர்கள் https://youtu.be/-5WL1niafxs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மார்ச், 1990 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மை பதிவுகள்