Thursday, April 24, 2025

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

"பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்"

கரடிபுத்தூர்: அரசின் சேவை மக்களுக்கா? முதலாளிகளுக்கா? | கோபிநயினார்

LOVE ALL NO CASTE அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம் சிறப்புரை: தோழர் கோபிநயினார், திரைப்பட இயக்குநர் & சமூக செயற்பாட்டாளர். https://youtu.be/9QHMAXHMifU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube,...

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

"கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வங்கிகளில் போதுமான அளவில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஊழியர்களுக்கு அதிக அளவில் பணிச்சுமை ஏற்படுகிறது”

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டெல்லி தேர்தல் முடிவு: பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் – திட்டமற்ற கட்சிகளின் அந்திமகாலம்

இந்தியாவில் பாசிச சர்வாதிகாரம் அரங்கேறிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பு மாற்று திட்டமில்லாமல், வெறுமனே கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் தொடர முடியாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 டிசம்பர், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!

இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.

நாக்பூர் கலவரம்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்டுவதற்கான பாசிச கும்பலின் சதி

1707ஆம் ஆண்டு இறந்த அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம் என்று இப்பொழுது உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றாகும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 நவம்பர், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொலைக்குற்றவாளி யுவராஜ் கொண்டாடப்படும் பேராபத்து!

யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 நவம்பர், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.

மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.

எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

“பிரதமர் மோடி விமர்சனங்களை விரும்புகிறாராம்” அதிர்ச்சியில் இந்தியர்கள்!

கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.

உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்

காவி கும்பலானது இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

அண்மை பதிவுகள்