Wednesday, April 16, 2025

காடுகளைக் காப்பாற்ற களத்தில் இறங்கிய ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்!

நிலத்தின் உரிமை பல்கலைக்கழகத்திடம் இல்லை என்றாலும் இத்தனை வருடங்களாக நீடித்து வந்த பாரம்பரிய, சுற்றுச்சூழல் வளமிக்க தளம், வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணவர்கள் உறுதியாக உள்ளனர்.‌

கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!

பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பிரிட்டன்: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிர வலதுசாரிகளும் காவிகளும்

இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக NPCC அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆளுநர் இரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!

ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!

குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.

கேரளாவை உலுக்கும் ஆஷா தொழிலாளர்களின் போராட்டம்!

”எங்கள் வலிகள் மற்றும் பிரச்சினைகளுக்கு கண்களை மூடிக்கொள்ளும் அமைச்சர்களுக்கு எதிரானதே எங்கள் போராட்டம். ஒரு நாளைக்கு வெறும் ரூ.232 சம்பளத்தில் நாங்கள் எப்படி வாழ்வது?”

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’

0
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

உத்தரப் பிரதேசம்: ஊழலில் மிதக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

“பி.ஜே.பி ஆட்சியின் கீழ், அவர்களது கட்சி உறுப்பினர்களே ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். அநீதியும் ஊழலும் எப்படி நீக்கமற பரவியுள்ளது என வெளிப்படுகிறது”

நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்

நெல்லையில் கடந்த 2021 முதல் 2025 ஆம் நிதி ஆண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.

கையூர் தியாகிகளின் 82-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. 82 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூரும் பதிவு இது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கைவைக்கும் மோடி அரசு!

“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை”

மார்ச் 23: “வேண்டும் ஜனநாயகம்” அரங்கக் கூட்டம் | நெல்லை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான 23.03.2025 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மையத்தில் ”ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! 2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம்...

நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!

பட்நாவிஸ் அரசு, வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்ட மத வெறியர்களைக் கைது செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

"பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்"

அண்மை பதிவுகள்