தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!
தமிழக தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன
முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
மோடியை ஆதரிக்கும் சாக்கில், தேசநலன் என போலி மோதல் கொலைகளை நியாயப்படுத்த முயன்றாலும், அவற்றின் பின்னணியில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது அம்பலமாகியிருக்கிறது.
ப. சிதம்பரத்தின் “காவி” உறவு !!
ப.சிதம்பரத்திற்கும், சங் பரிவார் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும்.
ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!
நித்தியானந்தா சிரிப்பாய் சிரித்த பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் ' வெட்டுக்கு துட்டு' விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!
நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப் : தாழ்த்தப்பட்டோரின் கலகம் !
35 கிராமங்களில் "நிலம் கொடு! வேலை கொடு!" என தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் நடத்திவரும் போராட்டங்கள் அடுத்தடுத்து அலைஅலையாக எழுந்து வருகின்றன.
கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி
இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை
பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. ‘கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்’ என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது.
அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!
அடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்... எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்டான்னு , அவ்வ்வ்வ்வ்வ்"
குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !
குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது.
ரவி ஸ்ரீநிவாஸ்: நாங்கள், அவர்கள்……….நீங்கள்?
வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்!!, கருகும் கனவுகள், சுரணையற்ற இந்தியா ஆகிய கட்டுரைகளுக்கு ரவி சீனிவாஸ் மேற்கண்ட மறுமொழிகளை ஏராளமான விவரங்களுடன் எழுதியிருந்தார்
“சுரணையற்ற இந்தியா”
நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், 'அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது' என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.
வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன
275 + 256 + வந்தே மாதரம் = 541
ஜனநாயகம் என்பது பணநாயகமே என்று தொண்டை வலிக்கக் கத்தி மக்களுக்கு நம்மால் புரிய வைக்கமுடியாததை இந்த ஆடை அவிழ்ப்பு நடனத்தின் மூலம் அம்பலமாக்கிக் காட்டிய அத்வானி கம்பெனிக்கு நம் நன்றி. வந்தே மாதரம்!