உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !
மக்கள் தொகை மசோதாவை முசுலீம்களின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டதாக பிரச்சாரம் செய்வதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதரீதியான முனைவாக்கத்தைச் செய்யத் துடிக்கிறது பாஜக.
மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்
மோடி ஆட்சியில் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. எனத் துவங்கிய பொருளாதார சுரண்டல், இன்று தடுப்பூசி வரையில் நீடித்துள்ளதோடு, அறிவியலுக்கு புறம்பான சங்க பரிவாரத்தின் ஆட்சியை அம்பலப்படுத்தும் குறுஞ்செய்திகள்.
உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.
வாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி
பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
பயங்கரவாதிகளை டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கிற்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.
மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !
மோடி அரசின் ஓராண்டு சாதனை என எதையெல்லாம் பட்டியலிட முடியும். திரும்பிப்ப் பார்த்தால் தெரிவது காவி இருள் மட்டுமே...
கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !
“பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டும் கந்துவட்டிக்காரனைப் போல் நடந்து கொள்கிறது மோடி அரசு.
பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !
கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை
கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற வாக்குறுதியை நிர்மலா சீதாராமன் இன்னும் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பின்னே இந்த கட்டமைப்பின் தோல்வியும் பாசிச மோடி அரசின் ஏமாற்று வித்தைகளும் அடங்கியிருக்கின்றன.
PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.
மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !
தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?
CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !
சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு தெரிந்த ‘மாமா’ வேலையை செய்துவிட்டார்கள்
12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் போலீசு, அதை தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்கிறது.
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !
கேரள கவர்னர் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக ஆதரவு ஊதுகுழல் போன்று செயல்பட்டதை, மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் மேடையிலேயே கண்டித்துள்ளார்.
பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !
சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது. ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன?