Thursday, April 17, 2025

ஆன்மீக வல்லரசு!

அம்பானியையும் பில் கேட்சையும் திருப்பதி ஏழுமலையானையும் படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது....... ஆன்மீக வல்லரசு!

சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!

30
மார்க்சிஸ்டுகள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளிகளுக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று 'அம்மா'வையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் என்பதுதான் புது விசயம்.

மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?

42
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியடைந்த சி.பி.எம் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து விரிவான தகவல்களோடு ஒரு ஆய்வு!

எக்சிட் போல்! என்ன நடக்கும்?

18
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

இந்தக் கதை இதோடு முடியவில்லை…..

ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி தி இந்து வெளியிட்ட விக்கி லீக்ஸ் விபரங்கள், கொலைகார டெள கெமிக்கலோடு இந்திய அரசியல்வாதிகளின் உறவுகளை அம்பலப்படுத்தி விரிவாக நாறடித்திருக்கிறது.

மூஞ்சப் பாரு!

பத்திரிகையாளர் ஞாநி முதல் பதிவுலக மொக்கைகள் வரை தேர்தல் அரசியலை பரபரப்பாக அலசுகிறார்கள். அந்த பரபரப்புகளை, சவுடால்களை, "யார் ஜெயிப்பார்கள்" என்ற விறுவிறுப்புகளைத் தாண்டி உங்களை உண்மையான அரசியலுக்கு அழைத்து செல்கிறது இந்தக் கட்டுரை.

தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!

79
தளி சீட்டை 50 இலட்ச ரூபாய்க்கு தா.பாண்டியனும், மகேந்திரனும் விற்றுவிட்டதாக நாகராஜ் ரெட்டி குற்றம் சாட்டிய உடனே போயஸ் தோட்டத்து பூசாரி தா.பா ரெட்டியை கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கி விட்டார்.

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

40
சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை" என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

35
பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!
கைப்பிள்ளைக்கு இணையாக பதிவுலகில் அதிகம் பந்தாடப்படும் சொல் பின்நவீனத்துவம். அனுஷ்காவின் இடுப்பழகை வருணிக்கும் மொக்கைகள் கூட வியப்பூட்டும் விதத்தில் அடுத்த வரியில் இதை பேசுவார்கள்.

கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !

அனாதையான வைகோ, அய்யோ பாவம் சி.பி.ஐ, சி.பி.எம் தோழர்கள், சொங்கியான கேப்டன், அப்செட்டான கருணாநிதி இவர்களுக்கான சிச்சுவேசன் பாடல்களின் ரீமிக்ஸ்...

தோழருக்காக ஒரு உதவி…

உங்கள் கனவு என்னாயிற்று என்றேன். தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது என்பது போல கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்....

புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் !

22
இந்து ராம் – மகிந்த இராசபக்சே உரையாடல்
புனைவை உண்மையான‌ செய்திக‌ளாக‌ வெளியிடும் இந்து போல் அல்லாமல், இராம்-இராச‌ப‌க்சே தொலைப்பேசி உரையாட‌லை புனைவு என்றே அடையாளப்படுத்தி வெளியிடுகிறோம்.

கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

26
முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும்.

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது.

ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!

அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான்

அண்மை பதிவுகள்