“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!
பாண்டி விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் செய்தியாய் வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்
தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!
தமிழக தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன
முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், "தமிழினத் தலைவர்'கருணாநிதி.
நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை கொண்டு அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !
நாடாளுமன்ற மோசடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையூட்டி,பிழைப்புவாத சக்திகளுக்கு முற்போக்கு அலங்காரம் செய்து சந்தர்ப்பவாத கூட்டணி கட்டி மக்களை ஏய்த்து வரும் இவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும்
புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.
அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!
அடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்... எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்டான்னு , அவ்வ்வ்வ்வ்வ்"
அமர்நாத் – சோம்நாத்
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சி.பி.எம் வாபஸ் வாங்கியதில் உண்மையான நெருக்கடி போலிக் கம்யூனிஸ்டுகளைத்தான் மையம் கொண்டுள்ளது