அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !
சி.ஐ.டி.யு அணியிலிருந்து வெளியேறிய லேலாண்டு அணி நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் விலகல் கடிதங்களை இங்கே பிரசுரிக்கிறோம்.
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.
சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’ களின் பசப்பல் !
மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனச் சாடுவதன் வழியாகத் தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது பிரமையை உருவாக்க முயலுகிறார்கள்.
நெற்களஞ்சியத்தை ஒழிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !
டெல்டா மாவட்ட மக்களை சூழ்ந்து வரும் இந்த பேரழிவை நாம் புரிந்து கொள்ளத் தவறினால் நம் விவசாய நிலங்கள் தார்ப்பாலைவனமாக மாறும்.
பார்ப்பன பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள் !
போலிகளின் தனியார்மய எதிர்ப்பு முகமூடி மமதா பானர்ஜி என்றவொரு பாசிஸ்டின் கையால் கிழிபட்டது. மதச்சார்பின்மை முகமூடியோ ஒரு பார்ப்பன பாசிஸ்டின் கரத்தால் கிழிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது.
சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !
சூரியனையும், காற்றையும் வைத்தே சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை திரட்டி பட்டை நாமம் போட முடியுமென்றால் நிலம், கனிம வளம் போன்ற உடனடி பலன்களில் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள்!
அந்த ஒரு சீட்டு !
ராஜ்ய சபை தேர்தலில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடித்தால் உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.
அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !
சத்தீஸ்கரில் கார்ப்பரேட் கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்புப் பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.
சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !
மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள்.
திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல ! முதலாளித்துவத்திற்கு காலன் !!
ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!
எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர்.
பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!
ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.