பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?
சட்ட திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று
ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?
கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!
பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?
வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?
சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !
வறிய நிலையில் வாழும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன.
இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!
ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது.
வல்லரசு கனவு – ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் யார்?
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்படும் சாதனங்களை ஒருக்கினைப்பது தான் இவர்கள் பீற்றிக்கொள்ளும் சுயசார்பு தொழில் நுட்பத்தின் தரமும் திறனும்.
மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்!
போராட்டத்தில் மக்களுடன் சேர்ந்த கடலில் நின்ற HRPC வழக்குரைஞர்கள், தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் விமானம் பறந்தது என்று கூறுகிறார்கள். இது துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடிய தாக்குதல்.
மீனவர் சகாயம்: அணு உலைக்கு இரண்டாவது இரத்தப்பலி!
இனி, தமிழக மீனவர்களைத் தாக்கும் பணி சிங்கள இராணுவத்துக்கு இருக்காது. அணு உலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியை இந்தியக் கடலோரக் காவற்படையே எடுத்துக் கொள்ளும் என்பதையே சகாயத்தின் மரணம் காட்டுகிறது.
டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!
ஒரு கொலைகாரன் தனது கொலையை சிலாகிக்கலாம். கொல்லப்படுபவர்களால் அப்படி முடியுமா?
போராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்?
போராடும் மக்களை அச்சுறுத்தும் விதத்தில் மிகத்தாழ்வாக குறுக்கும் நெடுக்குமாக சீறிக்கொண்டு சென்றது கடற்படை விமானம். அந்த இரைச்சலால் தாக்கப்பட்ட பல முதியவர்களும் சிறுவர்களும் தண்ணீரில் தடுமாறி, மயங்கி வீழ்ந்தார்கள்.
பஸகுடா என்கவுண்டர் – சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் – வீடியோ!
சத்திஸ்கரில் சிஆர்பிஎப் படையினரால் 17 பழங்குடி மக்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் கூட்டுமைப்பின்அகில இந்திய உண்மை அறியும் குழு சென்றதன் ரிப்போர்ட்
கதையல்ல நிஜம் – காஷ்மீரில் ஒரு தீவிரவாதி உருவான கதை !
அண்ணனை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக ராணுவத்திடம் 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்து கையெறி குண்டு வாங்கி அவனது கடையில் வைத்தார் காசுமீர் மாநிலத்தின் எல்லைப்புற நகரான ரஜோரியைச் சேர்ந்த அவுரங்கசீப்.