மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்!!
தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது.
சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !
கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது தேசபக்தியை மட்டும்தான். ஆனால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களுக்காக இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.
வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!
போராளிகளை அடக்குமுறையால் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் : பிரிட்டின் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை
“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்
ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான் என்று கதறுகிறார் தந்தை.
காஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம்
காஷ்மீர் மக்களின் கோரிக்கை என்னவென்பது உலகமே அறிந்த ஒன்று. அதனை கண்டறியப் போவதாகக் கூறிக் கொண்டு, ஒரு குழுவை அமைத்திருப்பது கடைந்தெடுத்த மோசடித்தனம் தவிர வேறென்ன
பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் பதினாறே வயதான சிறுமிகள் இருவர் உட்பட ஆறு பேர் பெண்கள் என்பதும் என்பதும் அம்பலமாகிவிட்டது.
துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!
சுகாதாரக் கேட்டினால் கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகப் தம் அரசு பாடுபடுகின்றது என்று வெற்றுக்கூச்சலிடும் காங்கிரசுக்கு இம்மக்களின் மரண ஓலம் கேட்கிறதா?
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!
பாண்டி விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் செய்தியாய் வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தி டெவில்ஸ் அட்வகேட் (The Devils Advocate) நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்!
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
ஈராக்கில் கூட 166 பேருக்கு ஒரு அமெரிக்க இராணுவ சிப்பாய்தான் ஆனால் காஷ்மீரில் 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் இராணுவ சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !
விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது.
போரை நிறுத்து !!
ஈழப் போரின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா தண்டகாரண்யாவில் போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை! பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப்
நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை கொண்டு அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்