இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !
சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு. இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !
அரபு தேசீயம், தாய்நாடு மற்றும் விடுதலைக்கான வாழ்த்துக்கள்....எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன்.
பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !
நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு இளைஞர்கள் மீனவர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !
பாக்கின் உளவாளி பாஜக துருவ் சக்சேனா கைது !
பாகிஸ்தான் உளவாளிகளாகச் செயல்பட்டு துருவ் சக்சேனாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பத்து பேரில் ஒருவர் கூட இசுலாமியர் இல்லை.
எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !
சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.
பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பா.ஜ.க பாசிசம் !
வழக்கமாக சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிராக உருவபொம்மை எரிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக போலீஸ் படை சமூக செயற்பாட்டாளர்களின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள்
மல்கான்கிரி : மாவோயிஸ்டுகள் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் !
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகளே அளிக்கிறார்கள்; சக இந்திய குடிமக்களைக் கலவரம் செய்து கொல்வதற்கும் பெண்களை வல்லுறவு செய்வதற்கும்தான் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை
தன்னை முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பவில்லை என்றே பொருள் எனப் பேசியிருக்கிறார் சர்மிளா. இது தன்னுடைய வீழ்ச்சிக்கு அவரே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
பாக் மீது தாக்குதல் : சண்டையா சண்டைக் காட்சியா ?
"அடி பின்னிவிட்டோம்" என்கிறது மோடி அரசு. "இல்லவே இல்லை" என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ
செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்!
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
கேவலம், சில நூறு ரூபாய்களுக்காக எவனாவது குண்டடிபடுவானா? உண்மையைச் சொன்னால், எங்களைக் கொல்வதற்காக கூலி வாங்குபவர்கள் இந்தியப் படையினர்தான்.
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தைபுரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.
காஷ்மீர் மக்களை ஆதரிப்போம் – மதுரை கருத்தரங்க செய்தி
இந்தியாவின் தலைப் பகுதியில் காஷ்மீர் இருக்கிறது. வால் பகுதியில் தமிழ் நாடு இருக்கிறது. காஷ்மீரின் நிலைமை தமிழ் நாட்டிற்கு வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
இராணுவ ஒப்பந்தம் : அமெரிக்காவின் அடியாளாகிறது இந்தியா
உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது.