கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி
நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.
போலி பான் அட்டைகள் ஒழிக்க ஆதார் – நவீன மூட்டைபூச்சி மிசின்
25 கோடி பான் அட்டைகளில் வெறும் 1,566 போலி அட்டைகளையே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இந்த “மாபெரும்” சாதனையை நிகழ்த்துவதற்குத் தான் ஆதாருடன் பான் அட்டைகளை இணைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக சொல்கிறார் அமைச்சர்.
அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு !
ஹிந்துத்துவ பாசிஸ்டுகளையும், அதிகாரவர்க்கக் கிரிமினல்களையும் விட வேறு யாராலும் ஏழைகளை இழிவாக நடத்த முடியுமா?
சசிகால சிறை ஊழலை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா பணிமாற்றம் !
சசிகலா & கோ-விற்கு என்னன்ன வசதிகள் சிறையில் கிடைத்தன என்பது அம்பானியின் ஆன்டிலியா மாளிகையின் மலைப்புக்கு நிகரானது.
மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் – வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்
படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.
குட்கா ஊழல் : யார் தண்டிக்க முடியும் ?
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்து வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கார்ப்பரேட் கொள்ளைகளும் இங்கிருக்கும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு தான் நடந்து வருகின்றன.
பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்
போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள்.
மணல் குவாரியை மூடு ! – கடலூர் திருமுட்டம் ஆர்ப்பாட்டம் !
2014 வரை வெள்ளாற்றில் கார்மாங்குடி மற்றும் முடிகண்ட நல்லூர் பகுதி குவாரிகளில் அரசு கணக்கில் வராமல் சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கபட்டுள்ளது.
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.
ஜனாதிபதி மாளிகையில் ஹிந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் !
இந்து ராஷ்டிரம் தான் இந்த நாட்டின் விதி என்பதை கொண்டு வரும் தகுதி உள்ள நபரே தேசத்திற்கு தேவை. அவர்தான் ராமர் கோவில், 370-வது சட்டப் பிரிவு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பார்.
இலண்டனில் கிழிந்தது மோடியின் தூய்மை நிர்வாகக் கோவணம் !
டைம்ஸ் குழுமத்துக்கோ அல்லது, தான் பகுதி நேர புரோக்கராக பணிபுரியும் கார்ப்பரேட் நிறுவனம் எதற்கோ வேண்டிய ஒருவரை வெளிநாட்டில் உள்ள வருமானவரி அலுவலர் பதவியில் அமர்த்த அருண் ஜேய்ட்லியிடம் பேரம் பேசியுள்ளார் திருவாளர் திவாகர்.
பாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை !
போலீஸ் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், கண்ணீர் குண்டும் போடாமல் நேரடியாக சுட்டுக் கொன்றது எனகிறார் பூர்ணசந்தின் நண்பர் கந்தையாலால். முதல் குண்டு பூர்ணசந்தை தாக்கியது. இரண்டாவது குண்டில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார் கந்தையாலால்.
கர்நாடகா : சாக்கடை குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளி !
இது போன்ற வேலையில் ஒருவரை ஈடுபடுத்துவது என்பது சட்டவிரோதம், மனிதநேயமற்ற செயல் இவ்வாறு கட்டாயப்படுத்தப் படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், என பல முறை நீதி மன்றங்கள் சொல்லி இருந்தாலும் அவை மதிக்கப்படுவதில்லை.
‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் – ஒரு பொறுக்கியின் மரணம் !
எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.