காவிகள் நடத்தும் அழிவுகள் – கேலிச் சித்திரங்கள்
உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை - ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு
இது அம்பானிகளின் தேசம் !
அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர்.
தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி !
தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், நடுநிலை, சுயேச்சைத் தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய்விட்டன.
ஜெயாவின் வெற்றி சாமர்த்தியமா சதித்திட்டமா ?
"நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது" என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக்கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
காலில் சூடு போட்ட ஆசிரியைக்கு எதிராக மக்கள் போராட்டம்
பு.மா.இ.மு தோழர்கள் போராட்டம் கொடூரம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு மக்களிடம் இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து கைது செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
மின் கட்டண உயர்வுக்கு ஊழலே அடிக்கொள்ளி !
நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்கள் இறக்குமதியில் நடந்துள்ள 50,000 கோடி ரூபாய் ஊழல், 2ஜி ஊழல் போல அனுமானமான இழப்பு அல்ல. இத்துணை ஆயிரம் கோடியும் மக்கள் மீது மின் கட்டண உயர்வாகச் சுமத்தப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம் !
தமக்கெதிராக குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டும் வழக்கறிஞர்களின் “தொழில் செய்யும் உரிமையை ரத்து செய்வோம்” என்று மிரட்டுகிறது உயர் நீதிமன்றம்.
வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.
கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !
அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது, தண்ணீர் திருட்டு, மரம் திருட்டு, அனுமதி இன்றி காட்டேஜ் கட்டுவது, கல் உடைப்பது என பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டது.
பி.வி.ஆர் சினிமா – அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்
சூப்பர் சார் இதுபோல 2 முறை படம் போடாம எங்கள ஏமாத்தியிருக்காங்க அப்பல்லாம் கோபமா வரும். திரும்பி போயிருவோம். ஆனா இன்னைக்கு படம் பார்க்காம போனாலும் சந்தோசமா இருக்கு இத மறக்க முடியாது
மாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்
மூன்று உள்ளூர் அ.தி.மு.க ரவுடிகள் குடிபோதையில் ஜெயஸ்ரீயிடம் "இன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுற", "ஏங்கிட்ட வந்து பேசுடி" என்றும் இன்னும் சொல்லக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி வக்கிரமாக நடந்து கொண்டனர்.
ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்
"பீஸ் மீட்டிங் என்பதெல்லாம் ஏமாற்று. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்."
ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?
மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் ஜெயலலிதா அரசு கேட்காததால், கடைகளை நொறுக்கி, மது பாட்டில்களை ரோட்டில் வீசி முதல் போராட்டம் நடத்தியது இந்தத் தோழர்கள்தான்.
தேர்தல் ஆணையம் ஆசியுடன் டி.வி.எஸ் முதலாளி தேர்தல் ‘புறக்கணிப்பு’ !
கையும், களவுமாக பிடிப்பட்ட பிறகும், தவறின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கத்தை பாதுகாப்பதின் ஒர் அங்கமாகதான், தேர்தல் ஆணையமும், துறைசார்ந்த அதிகாரிகளும்.
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்
மும்பையைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலியும், பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்.