Wednesday, April 16, 2025

பொட்டலூரணி: கிராமசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து போராட்டம்

பொட்டலூரணி மக்கள் எவ்வளவோ கேட்டும் குடியரசு தினமான இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தையும் செட்டிமல்லன்பட்டியில் வைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை! அரசே குற்றவாளி!

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் போலீசு, கனிம வளங்களை பாதுகாக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை என சட்டத்தின்படி சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து அமைப்புகளும் அதற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு

வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.

மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்

கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.

அதிகரித்துவரும் சாதிவெறியாட்டங்கள்: துணைபோகும் தமிழ்நாடு போலீசு

மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்

பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

நகராட்சி, மாநகராட்சி இணைப்பு: ஒளிந்திருக்கும் இரட்டை பயங்கரம்

ஆளும் தி.மு.க. அரசானது ஒன்றிய மோடி அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய வரியை முறையாக பெறுவதற்கு போராடுவதை விடுத்து, நலிவுற்ற மக்களிடம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதென்பது, அப்பட்டமான பார்ப்பனிய அடிமை சிந்தனையாகும்.

நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் – கிளர்ந்தெழும் மக்கள் | தோழர் சாந்தகுமார்

நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் - கிளர்ந்தெழும் மக்கள் தோழர் சாந்தகுமார் https://youtu.be/MHGp5l9lgUo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டங்ஸ்டன் சுரங்கம்: போராடிய மக்கள் மீது வழக்குப்பதிந்த தி.மு.க. அரசு

டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி

தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் ஏலங்குடி, ஆலங்குடி, தென்கால், ஆனைவடபாதி, ஓச்சேரி கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஊர் ஜனவரி 7 அன்று பொதுமக்கள் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையாக இலங்குடி கலியமூர்த்தி அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஒக்கக்குடி சேகர், அக்கரை நடுத்தெரு கபிர்தாஸ், ஏலங்குடி வீராச்சாமி, தென்கால் வீரப்பன், மோகன், புனிதா,...

மத்தியப்பிரதேச மக்களை துரத்தும் போபால் விஷவாயு படுகொலை

1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.

விடுதலையின் பாதை சிவப்பு!

இறுதிக்கட்ட காட்சியில், வாத்தியார் டி.ஏ-விடம், “மக்களை அமைப்பாக்க வேண்டும். அதுவே முக்கியம்” என்பார். ஆம், மக்களை அமைப்பாக்குவது முன் எப்போதையும் விட இப்போது மிக முக்கியமான பணி. அதைத் தவிர்ப்பதை விட ஆபத்தான பணியும் வேறேதும் இல்லை.

சத்தீஸ்கர்: பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் பா.ஜ.க அரசு

பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 12 வயது சிறுவனது தொண்டையில் தோட்டா பாய்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

அண்மை பதிவுகள்