Monday, April 21, 2025

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

ஜீன் 2020, உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம்.

வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

0
இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட அதிர்ச்சித் செய்தி அம்பலமாகியுள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

மாணவர்களாகிய நாம்  மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும்   நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது.  பிரேசில் பழங்குடியினப் பெண்களின்  போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.

காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?

7
மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.

பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !

மூன்று இளைஞர்கள் இறந்ததற்கு யார் காரணம் ? அலட்சியமாக பதில் சொன்ன, மிகவும் தாமதமாக வந்த தீயணைப்பு படை காரணமில்லையா? குட்டையை பராமரிக்க தவறிய மாநகராட்சிக்கு இதில் பங்கில்லையா?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்

“சாத்தான் வேதம் ஓதும்” கதையாய், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கிய போலீசு அதிகாரி லண்டனில் இனப்படுகொலை குறித்து பாடமெடுக்கிறார்...

இந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள்

0
மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி

காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

தஞ்சை : புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் பல இடங்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு சென்றுருக்கின்றனர் மத்தியக் குழுவினர். புகைப்படங்களைப் பார்ப்பதை டில்லியில் இருந்தே செய்திருக்கலாமே ?

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவில் வளரும் புதிய சாதி !

இந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.  இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார். கட்டுரையாளர் சொல்வது போல மேட்டுக்குடி சாதியான இந்தப் பிரிவு குடும்பங்களின் எண்ணிக்கை 4 லட்சம்  என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவின் 26 கோடி குடும்பங்களில் இவர்கள் 0.15% மட்டுமே...

அரிசி கிலோ 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம் ! கருத்துப் படங்கள்

0
அத்தியாவசிய தெவையான அரிசியின் விலை கிலோ 40-50 ரூபாய். ஆனால், சிம்கார்டோ இலவசம்..!!

நீதிமன்றமா இராணுவ முகாமா ? நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) – தோழர் ராஜு உரை – வீடியோ

0
ஜனநாயக வெளி என்பது குறைந்து விட்டது. பிரகாஷ் ராஜ் சொல்வதை போல, கொலையை கொண்டாடுகிறார்கள், கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுகிறார்கள் என்றார். இது தான் மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் நெறிக்கப்படுகிறது.

அண்மை பதிவுகள்