CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
உச்சநீதிமன்றத்தின் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதையும் மோடி அரசை ‘கண்டித்ததையும்’ சுட்டிக் காட்டி பலரும் இதை ஒரு தற்காலிக வெற்றியாகவோ மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகவோ கருதுகின்றனர்.
செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !
83 வயது முதியவரை விசாரணைக் கைதியாகவே சிறையில் அடைத்து அடிப்படை மருத்துவ வசதியோ, உயிர்வாழ்வதற்கான அடிப்படை வசதியோ செய்து தராமல், படிப்படியாகக் கொல்லத் துடிக்கிறது மோடி அரசு
இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !
பாசிச ஆட்சியில் இன்று பழங்குடியின சமுதாயத்தினருக்கு ஆதரவாகப் போராடிய சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து களமிறங்கவில்லையினில் நாளை நமக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணைக் காலமே தண்டனைக்காலமாக மாற்றப்படுவதால்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது அச்சட்டம் பாய்ச்சப்படுகிறது !
நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இத்தருணத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !
செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாக முடக்க வேண்டும், என்பதற்கான சமிக்கையை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !
கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம்.
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது !
தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !
பேராசிரியர் சாய்பாபா மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோரின் விடுதலைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அறிவுஜீவிகள் குரல் எழுப்பியுள்ளனர். அதனை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
இந்தியாவின் ஆன்மாவாக இருக்கும் அரசியல் சட்டத்தை இந்த அரசும், நீதிமன்றங்களும் எப்படிப் பார்க்கின்றன என்பதற்கு மாணவ செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கரை கைது ஒரு சாட்சியாக உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலையிட முயலுவதை இறையாண்மை என்ற போர்வையில் தடுத்துவிட முயலுகிறது, மோடி அரசு.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
“தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்து CAA, NRC மற்றும் NPR விசயத்தில் விவாதிக்கப்படவே இல்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை குடியுரிமைச் சட்டம் கட்டாயமாக்கவில்லை.”
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம்.
தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !
தோற்றுப் போன அரசமைப்பின் எடுப்பான உதாரணமாக நிற்கிறது ஜார்கண்ட் மாநிலம். இது இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.