Wednesday, April 16, 2025

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: டிஜிட்டல்மயமாக்கச் சதியை முறியடிக்க வேண்டும்!

அரசுத் துறைகளில் நடக்கும் இந்த தனியார்மயமாக்கம், ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணி முறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு போன்றவை டிஜிட்டல்மயமாக்கம் என்ற பேரபாயத்தின் தயாரிப்புகள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

மீண்டும் சாம்சங் போராட்டம்: தொழிலாளர்கள் அறிவிப்பு

தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால் 14 நாட்களுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குமென சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற தூத்துக்குடி துறைமுகம்

'வளர்ச்சி' என்ற பெயரில் கடலில் உள்ள கனிமங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலம், பன்முகத்தன்மை கொண்ட கடல் சூழலமைப்பை அழித்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டு நிறுவனங்கள் சிதைத்து வருகின்றன.

நீட் தேர்வு தூக்குக் கயிற்றுக்கு மற்றொரு மாணவி பலி

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வந்தாலும் பாசிச கும்பல் நீட் தேர்வை இரத்து செய்வதில்லை.

அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்

டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம்: ஊழலில் மிதக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

“பி.ஜே.பி ஆட்சியின் கீழ், அவர்களது கட்சி உறுப்பினர்களே ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். அநீதியும் ஊழலும் எப்படி நீக்கமற பரவியுள்ளது என வெளிப்படுகிறது”

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் போராட்டம்!

”மாஞ்சோலையைப் போல, வால்பாறையிலிருந்தும் மொத்தமாக மக்களை வெளியே அனுப்புவதற்கான திட்டம்தான் இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பு"

சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்

நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223

வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு

இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கைவைக்கும் மோடி அரசு!

“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை”

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வடமாநிலத்தவர் | தோழர் வெற்றிவேல் செழியன்

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வடமாநிலத்தவர் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/XkXn5KHKLKk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்

போராட்டப் பந்தலில் பல வகையான கலைத்திறன்களை வெளிப்படுத்தி புதுவகை பாடல்களை அங்கேயே உருவாக்கினர். கலந்துரையாடி போராட்ட உணர்வுகளை உயர்த்திக் கொண்டனர். இந்த 25 நாட்களிலும் நிர்வாகம் அவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்துவிட முடியவில்லை.

விவசாயிகளின் முதுகில் குத்திய பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான், ”நீண்டகால சாலை முற்றுகை பஞ்சாபின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

வேண்டாம் சிப்காட்: முழங்கும் மதுரை கல்லாங்காடு கிராம மக்கள்

வேண்டாம் சிப்காட்: முழங்கும் மதுரை கல்லாங்காடு கிராம மக்கள் https://youtu.be/t2iz2aHhzqQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்