Wednesday, April 16, 2025
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள்

கார்ப்பரேட் முதலாளிகள்

கார்ப்பரேட் முதலாளிகள்

அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற தூத்துக்குடி துறைமுகம்

'வளர்ச்சி' என்ற பெயரில் கடலில் உள்ள கனிமங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலம், பன்முகத்தன்மை கொண்ட கடல் சூழலமைப்பை அழித்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டு நிறுவனங்கள் சிதைத்து வருகின்றன.

அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்

டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு

இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்

போராட்டப் பந்தலில் பல வகையான கலைத்திறன்களை வெளிப்படுத்தி புதுவகை பாடல்களை அங்கேயே உருவாக்கினர். கலந்துரையாடி போராட்ட உணர்வுகளை உயர்த்திக் கொண்டனர். இந்த 25 நாட்களிலும் நிர்வாகம் அவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்துவிட முடியவில்லை.

விவசாயிகளின் முதுகில் குத்திய பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான், ”நீண்டகால சாலை முற்றுகை பஞ்சாபின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

வேண்டாம் சிப்காட்: முழங்கும் மதுரை கல்லாங்காடு கிராம மக்கள்

வேண்டாம் சிப்காட்: முழங்கும் மதுரை கல்லாங்காடு கிராம மக்கள் https://youtu.be/t2iz2aHhzqQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கரடிபுத்தூர்: அரசின் சேவை மக்களுக்கா? முதலாளிகளுக்கா? | கோபிநயினார்

LOVE ALL NO CASTE அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம் சிறப்புரை: தோழர் கோபிநயினார், திரைப்பட இயக்குநர் & சமூக செயற்பாட்டாளர். https://youtu.be/9QHMAXHMifU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க டெண்டர் – தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!

தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக்குவதே பாசிச மோடி அரசின் நோக்கம்.

கத்தார் மன்னரின் இந்திய வருகை – செல்வம் கொழிக்கப் போகும் அதானி

வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன.

தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! | தோழர் தாளமுத்து செல்வா

தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! தோழர் தாளமுத்து செல்வா https://youtu.be/gQx_zfWW8f4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வெப்பப் பந்தாக மாறிவரும் பூமி!

1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.

அண்மை பதிவுகள்