பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
கரிம எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பின் காரணமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !
கங்கையை அசுத்தமாக்கியவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு.
விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !
1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது.
மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !
ஹைட்ரோ கார்பன் துரப்பணத் திட்டங்களுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு இத்தடையுத்தரவு தார்மீக உத்வேகத்தை அளித்திருக்கிறது.
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
மான்சாண்டோ, அரசையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும் தனது களைக்கொல்லி மருந்தை அம்பலப்படுத்தியவர்களை முடக்கிய வரலாறு
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்தும், அதற்கு தீர்வு என்ன என்பது குறித்தும்; ஒரு விவாதத்தை எழுப்புகிறது இக்கட்டுரை. படியுங்கள்..
அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !
சுற்றுச்சூழலை மாசு செய்யாத சூரிய மின்னொளி மின்சாரம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்காக பலிகொடுக்கப்படும் மக்களின் வாழ்க்கை யாருக்கும் தெரிவதில்லை.
நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !
இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்?
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
புல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !
தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன.
ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள்
விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.