நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்
கோரக்பூர் மருத்துவக்கல்லூரியில் ஆக்ஸ்சிஜன் இல்லாமல் குழந்தைகள் மரணித்த போது தலைமை மருத்துவர் மீது பழியை போட்ட யோகி தற்போது உயர்நீதிமன்றத்தின் சிற்சில சீர்திருத்தங்களை கூட ஏற்காமல் உச்சநீதிமன்றம் ஓடியிருக்கிறார்.
இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?
ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு !
ஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா?
தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் !
பொது சுகாதாரத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கியதோடு அதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு.
டெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !
மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக கட்டணத்தின் மூலம் 1737 விழுக்காடு வரை தனியார் மருத்துவமனைகள் கொள்ளை இலாபம் அடித்திருப்பதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய அரசின் காசநோய் ஒழிக்கும் திட்டம் ஒரு கட்டுக்கதை !
போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலிருக்கும் கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் உள்நாட்டு அகதிகளே காசநோய்க்கு எளிதில் பலியாகும் வர்க்கத்தினராக உள்ளனர்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !
வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது
துருப்பிடித்த கத்தியும் உலகத்தரம் வாய்ந்த தலை நகரமும் !
அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தியைக் கூட தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியாத அவல நிலையில் தான் அரசு மருத்துவமனைகளின் தரம் உள்ளது.
அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி
மாற்று மருத்துவம் செய்பவர்கள் உறுதியாகக் கூறுவது போன்று அம் 'மருந்துகள்' வேலை செய்வதற்கு என்னவாவது ஆதாரங்கள் உள்ளனவா?
அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !
மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன
மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் !
‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது.
ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து !
இந்த கண் துடைப்பு தற்காலிக உரிம இரத்து நடவடிக்கைகள் கூட சமூக வலைத்தளங்களில் ஃபோர்ட்டிஸ் மோசடி குறித்து மக்களின் கண்டனங்கள் அதிகரித்ததன் விளைவுதான்!
உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை ! கருத்துப் படம்
”நாங்க எல்லாம் அப்பவே... பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சோம்”னு சொல்லி... இனி, கல்ல எடுத்துதான் கண்ண நோண்ட போராய்ங்க
உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !
பார்ப்பனியத்தையும் - தனியார்மயத்தையும் ஏன் தகர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு வலிமையான சமிக்ஞை தான் ஸ்க்ரோல் இணையத்தளத்தில் வெளியான இப்பதிவு.
நாப்கீன் மாத்தாம பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும் ?
கூடியிருந்த செவிலியருங்க ஒரு பன்னை மூணு துண்டாக்கி மூணு பேரா மதிய சாப்பாடா சாப்பிட்டவங்க, எனக்கும் ஒரு துண்ட கொடுத்தாங்க. அப்பதான் வெறுங்கைய வீசிகிட்டு இந்த பிள்ளைங்கள பாக்க வந்தோமேன்னு எனக்கு உறச்சது.