‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!
ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.
மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!
மே தினத்திற்கு கூட ஊர்வலம் அனுமதி இல்லை எனும் பாசிச நிலையை வந்தடைந்திருக்கிறோம். அதனால் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. மே நாள் தரும் ஊக்கத்தில் அது தொடர்ந்து நடக்கும். இங்கே ஊர்வலக் காட்சிகளை ஊர் வாரியாக வெளியிடுகிறோம்.
மே நாள் சிலிர்க்கும்!
புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்... கோஷமிடுதல் ஒத்து வராது... கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!
உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?
அடுத்த பொருளாதார 'சூப்பர் பவர்' என்று புகழப்படும் இந்தியாவில்தான் சராசரியாக ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.
பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !
சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!
நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!
கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.
“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?
புதிய தலைமுறை செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள்.
தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!
தொழிலாளர்கள் அமைதியின்மை என்பதை பார்க்கவே முடியாது என பீற்றிக் கொள்ளும் பாசிச மோடியின் 'வைப்ரன்ட் குஜராத்'தினுடைய யோக்கியதை என்ன?
அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!
அம்பானியின் குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார் கழுவ, நாய் குளிப்பாட்ட போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் நீர் பயன்படுகிறது. நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.
சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”
தண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே?
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...
குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!
மோடியின் குஜராத் பெருமையுடன் அளிக்கும் சாதனை! சிலிக்கன் பாறையை உடைக்க வரும் ஏழை தொழிலாளர்கள் கொடூரமான நோயினால் கொலை!!