Monday, April 21, 2025

🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...

பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

திசைதிருப்பப்படும் மக்கள் பிரச்சனை | பெரியாரை அவமதித்த “முள் பொறுக்கி” சீமான்

திசைதிருப்பப்படும் மக்கள் பிரச்சனை பெரியாரை அவமதித்த “முள் பொறுக்கி” சீமான் https://youtu.be/iwdZSuSE4SU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டங்ஸ்டன் சுரங்கம்: போராடிய மக்கள் மீது வழக்குப்பதிந்த தி.மு.க. அரசு

டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி

தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.

மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் யுஜிசி

மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக ஆக்கும் ஆபத்து உள்ளது.

மதுரை: வேதாந்தாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும் மக்களின் உயிரையும் காவு வாங்கிக்கொண்டிருந்த கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை, தங்களது இன்னுயிரை ஈந்து மூடிய தமிழ்நாடு மக்களின் போராட்டம், தற்போது அதே வேதாந்தாவின் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மதுரையிலிருந்து தொடங்கியிருக்கிறது.

மத்தியப்பிரதேச மக்களை துரத்தும் போபால் விஷவாயு படுகொலை

1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.

விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி: தொடரும் தனியார்மயப் படுகொலைகள்!

0
பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் போதிய இடமில்லை என மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை இரத்துச் செய்யத் துணிவிருக்கும் அரசுக்கு, இந்தத் தனியார் பள்ளிகள் மீது கைவைக்க துணிவு வருவதில்லையே ஏன்?

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பு: புதிய கல்விக் கொள்கையை அடியொற்றிச் செல்லும் திமுக அரசு!

0
நியாயமாகப் பார்த்தால் செய்தி வெளியிட்ட தினசரி இதழ்களைத் தான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டன அறிக்கை விட்ட அனைவரையும் கண்டிக்கிறேன் என வன்மமாகப் பேசுகிறார்.

வர்க்க ஆயுதம் ஏந்து! | கவிதை

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்… என்று ‘அறம்’ பாடியவருக்கு துணை பாடியவர்களே.. இதோ… ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்! என்ன செய்யப் போகிறீர்கள்? எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே உம் எல்லைக்குள் நடக்கிறது ஓர் வீரம் செறிந்த போராட்டம் தேசம் காக்க… இப்போது சொல்லுங்கள்.. எது தேசம்...

விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

"குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் LARR 2013 சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்கு தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை அவசியமானது”.

சத்தீஸ்கர்: பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் பா.ஜ.க அரசு

பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 12 வயது சிறுவனது தொண்டையில் தோட்டா பாய்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்படும் உச்சநீதிமன்றம்!

நீதிபதிகள், "சட்டம் ஒழுங்கு பிரச்சினையைச் சிலர் உருவாக்குகிறார்கள் என்றால், அது உங்கள் விவகாரம். அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும்" என்று விவசாயிகள் மீது வன்முறையை ஏவும் விதத்தில் கருத்துக் கூறியுள்ளனர்.

அண்மை பதிவுகள்