நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்! | மீள்பதிவு
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.
அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு
காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.
மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | மீள்பதிவு
திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியவர்தான் மன்மோகன் சிங்.
வாஜ்பாய் (1924 – 2018): நரி பரியான கதை! | மீள்பதிவு
’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.
30ஆவது நாளாக தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
தலேவால் “அரசுக்கு என் உடல்மீது அக்கறை இருந்தால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தது விவசாயிகளின் சமரசம் இல்லாத போராட்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.
எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்பு என்னும் பெயரில் கண்துடைப்பு நாடகம்!
”இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்துக் கேட்பது தவறு. இத்திட்டத்தைச் செயல்படுத்தவே கூடாது”
கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
நவம்பர் 26 முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.
விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை
பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை...
துளையிடப்படும் விவசாயிகளின் வாழ்க்கை | ஆவணப்படம்
துளையிடப்படும் விவசாயிகளின் வாழ்க்கை
ஆவணப்படம்
https://youtu.be/Pgn8GhGs-4I
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து...
மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது.
மோடி அரசின் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராடும் விவசாயிகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கொடிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ள போதிலும் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள போதிலும் சுகதேவ் ராம் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்ட உணர்வுதான் மோடி அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பஞ்சாப்: விவசாய சங்கத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!
இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர்ந்து பாசிசக் கும்பலுக்கு எதிராக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பைவிட வலிமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களை கொத்தடிமைகளாக்கும் “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்”
இளைஞர்களுக்கு வழங்கப்படும் அடிமாட்டு கூலியைக் கூட மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊதியமற்ற வேலையாட்களை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.
கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்! | இணைய போஸ்டர்கள்
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்!
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube