பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
ஆர்.எஸ்.எஸ் - பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்
108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை....
அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!
கோதாவரி - கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் இருக்கும் நாட்டின் வளமான இயற்கை எரிவாயுவை எடுக்க அனுமதி பெற்று ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் ஊழல் குறித்து ஒரு செய்திக் கட்டுரை.
பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!
பாபா ராம்தேவுக்கு இருக்கும் யோக பலத்தை கொண்டு ஒரு 10 மாதத்திற்காவது உண்ணாவிரத்தை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார்.
ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!
போராடும் உலகமும் போராட்டக் களங்களும் காத்துக் கொண்டிருக்கிறது. மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணித்து அத்தகைய களங்களுக்குள் சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் வரவேண்டும்.
பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!
ஒரு கீறல் கூட விழாமல் ராம்தேவ் விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள இந்த தேசத்தில்தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் அலைந்து திரிகிறார்கள்.
பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
இது "இரண்டாம் ஜாலியன்வாலாபாக், இரண்டாம் எமர்ஜென்சி'' என இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு மிரள வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.
திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா!
திகாரில் கனிமொழி! 'மகிழ்ச்சிகளும், துயரங்களும்'!! ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! அடங்கமாட்டியா நித்தியானந்தா? பார்ட் 2!!
பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !
கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”
தண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே?
ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!
அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!
கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான செய்தி ஊடகங்கள் 'தேச பக்தியின்' அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?
கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?
அப்பழுக்கற்றவர் என ஊடகங்களால் போற்றப்படும் மன்மோகன் சிங்கிலிருந்து அழகிரியின் கையாள் பட்டுராஜன் வரை ஒரு தொடர்புச் சங்கிலியை அமெரிக்க தூதரக அதிகாரிகள் உண்டாக்கி வைத்துள்ளனர்.